சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தண்ணீர், மிளகாய் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
பிறகு மரவள்ளிக் கிழங்கை பொடியாக சீவி வைக்கவும்
- 3
பிறகு மிக்சியில் ஊறவைத்த பொருட்களை சேர்த்து அதில் சீவி வைத்த மரவள்ளிக் கிழங்கை சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்
- 5
பிறகு மாவில் கொத்தமல்லி தழை, சோம்பு, உப்பு சேர்த்து கலக்கவும்
- 6
பிறகு அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து மாவை அடைப்போல் தட்டவும் பிறகு அடையை சுற்றி எண்ணெய் ஊற்றவும் பிறகு திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்
- 7
இப்பொழுது சுவையான மரவள்ளிக் கிழங்கு அடை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மரவள்ளிக் கிழங்கு அடை(tapioca adai recipe in tamil)
#queen1


மரவள்ளிக் கிழங்கு வடை
#kilangu


மல்டி க்ரேய்ன் அடை தோசை
#combo4#week4


அடை
#combo4 #week4


மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil)


மரவள்ளிக் கிழங்கு மசாலா/கப்ப மசால் (kappa MAsala Recipe in tamil)
#malarskitchen


மரவள்ளிக் கிழங்கு போண்டா(tapioca bonda recipe in tamil)
#newyeartamil


சக்கரைவள்ளி கிழங்கு அடை
#cookerylifestyleகிழங்கு வகைகளில் மிகவும் சுவையான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான கிழங்கு என்றால் அது சர்க்கரைவள்ளிக்கிழங்கு தான் சக்கரை வள்ளிக்கிழங்கு நம் இதயத்தை பாதுகாக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது...


புரதச்சத்து மிகுந்த அடை
#combo4 #comboஅடையில் அனைத்து வகையான பருப்புகள் சேர்க்க படுவதால் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது


Protein rich adai
#Combo4


மரவள்ளிக் கிழங்கு வடை
#cookwithsugu


சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4


அரிசி பருப்பு சாதம்
#combo4


உருளை கிழங்கு பூரி மசாலா
#kilangu


மரவள்ளிக் கிழங்கு வடை
#book


மரவள்ளிக் கிழங்கு கேக்/ ஸ்வீட் (Tapioca steamed cake)
#steam


பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#jan1


முருங்கைக்கீரை அடை தோசை
#mycookingzeal#Breakfast


சுரைக்காய் அடை
#combo4


பூண்டு சட்னி
#GA4


சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
#immunityமிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை


கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது


மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல்


கிழங்கு பொடிமாஸ்


கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)
#CF7


முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋


சக்கரைவள்ளி கிழங்கு அடை (Sweet potato adai recipe in tamil)
#GA4#Sweet potato#week 11சக்கரைவள்ளி கிழங்கில் மாவு சத்து,நார்ச்சத்து,வைட்டமின் என சத்துக்கள் அடங்கியது.


பரங்கிக்காய் அடை
#combo4


உருளை கிழங்கு பொரியல்🥔🥔🥔
#combo4


சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14999138
கமெண்ட் (4)