வெண்பொங்கல்சட்னிகொத்சு வெங்காயகொத்சு

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#Combo-4

வெண்பொங்கல்சட்னிகொத்சு வெங்காயகொத்சு

#Combo-4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. 10சின்னவெங்காயம்-
  2. 4பச்சை மிளகாய்-
  3. புளி- நெல்லிக்காய் அளவு
  4. தேவையான அளவுஉப்பு-
  5. 6 ஸ்பூன்நல்லெண்ணெய்-
  6. கருவேப்பிலை
  7. 1/2 ஸ்பூன்கடுகு-
  8. 1/2ஸ்பூன்உளுந்தம்பருப்பு-
  9. பெருங்காயம்சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில்வெங்காயம்பச்சைமிளகாய்நறுக்கிவைத்துக்கொள்ளவும்.பின்வாணலியைஅடுப்பில் வைத்துநல்லெண்ணெய் விட்டுகடுகுஉளுந்தம்பருப்புகருவேப்பிலை,பெருங்காயம் சேர்த்துதாளிக்கவும்.

  2. 2

    அதில்நறுக்கியவெங்காயம்பச்சை மிளகாய்சேர்த்து நன்குவதக்கிபின்புளியைகரைத்துவடிகட்டிபுளித்தண்ணீர்உப்புசேர்க்கவும்கொதித்துகெட்டியானதும்இறக்கவும்.

  3. 3

    எண்ணெய்மேலேபிரிந்துதெரியும்

  4. 4

    நல்லவெண் பொங்கலுக்குசிறப்பானவெங்காயகொத்சுதயார்.

  5. 5

    வெண்பொங்கலுக்குஇன்னும்சுவைகூட்டசாம்பார்,அரிசி பப்படம்நன்றாக இருக்கும்- நன்றிமகிழ்ச்சி🙏😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes