மாம்பழ ஸ்ரீகண்ட் (Maambala shrikand recipe in tamil)

குக்கிங் பையர் @cook_26922984
இந்த ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மகராஸ்டாராவில் திருமண விழாவில் செய்யகூடிய இனிப்பாகும். நாம் இதில் மாம்பம் கலந்து செய்யலாம் வாங்க....
மாம்பழ ஸ்ரீகண்ட் (Maambala shrikand recipe in tamil)
இந்த ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மகராஸ்டாராவில் திருமண விழாவில் செய்யகூடிய இனிப்பாகும். நாம் இதில் மாம்பம் கலந்து செய்யலாம் வாங்க....
சமையல் குறிப்புகள்
- 1
தயிரை துணியில் கட்டி சுமார் 5மணி நேரம் தொங்கவிட்டு அதனை பவுலில் வைக்கவும்.அதன்பின் நன்கு அடித்து கொள்ளவும்.
- 2
ஏலக்காயை பவுடர் சர்கரையில் கலக்கவும். பின்னர் தொங்கவிடபட்ட தயிரில் மாம்பழத்தை சேர்த்து கலந்துவிடவும்.
- 3
தயாரான மாம்பழ தொங்கவிடபட்ட தயிரை சிறிய கண்ணாடி டம்பளரில் போடவும் பின்னர் மாம்பழ துண்டுகள்,அடுத்தது மாம்பழ தொங்கவிடபட்ட தயிரை வைக்கவும். அதன் மேல் மாம்பழ துணடுகளை அலங்கரிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாம்பழ சுமுத்தி
#vattaramலாக்டவுன் வேலையிரல் சிம்பிளா விட்டில் மிதமுள்ள பொருட்களை செய்யலாம் வாங்க...சேலத்து மாம்பழம் இப்படி பண்ணங்க.. குக்கிங் பையர் -
மாம்பழ பர்ஃபைட் (mango parfait recipe in tamil)
#npd2Parfait is a rich cold dessert made with cream, nuts and often fruit.கண்களுக்கும், நாவிர்க்கும் விருந்து. சத்து சுவை நிறைந்தது. காலை, மதியம், மாலை, இரவு எப்பொழுது வேண்டுமானாலும் சுவைக்கலாம். முக்கனிகளில் மாம்பழம் ஒன்று. மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் நிறைய பழ மரங்கள் வித விதமான மாம்பழங்கள். சின்ன வயதில் மராத்தில் ஏறி பறித்து கடித்து மகிழ்வேன். இங்கே கடையில் வாங்குகிறேன் நார் சத்து, விட்டமின்கள் A, C, antioxidants, இதயம், தோல், கண்கள், மயிர் –இவைகளுக்கு நல்லது. நோய் தடுக்கும் சக்தி அதிகம். சுவைக்கு மாம்பழத்திர்க்கு ஈடு எதுவும் இல்லை. Lakshmi Sridharan Ph D -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
#vattaram #vattaram6வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம் Sai's அறிவோம் வாருங்கள் -
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
ஹெல்தியான மாம்பழ அல்வா (Healthiyana maambala halwa recipe in tamil)
கோல்டன் அப்ரன் 17-ஆவது புதிரில் மேங்கோ என்ற வார்த்தையை கண்டுபிடித்தோம் அதை மையமாக கொண்டு இந்த ஹெல்தியான அல்வா ரெசிப்பி செய்திருக்கிறோம் இதில் அயன் கால்சியம் விட்டமின் மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகமாக நிறைந்திருக்கிறது இந்த ஹெல்டி அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. #goldenapron3 #mango #family#nutrient3 Akzara's healthy kitchen -
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
-
மாம்பழ தயிர் கடையல் (Mango Lassi)(Maambala thayir kadaiyal recipe in tamil)
*தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதால் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.*லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக்க உதவுகிறது.#ILoveCooking #myfirstrecipe#breakfast #cookwithfriends Senthamarai Balasubramaniam -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
-
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்.. Nalini Shankar -
சுவைமிக்க மாம்பழ ஜூஸ்
#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்.... Nalini Shankar -
மாம்பழ புளிச்சேரி.. (Mambala puliseri recipe in tamil)
#kerala... மாம்பழ புளிச்சேரி கேரளாவின் பிரபலமான குழம்பு... ஓணம், திருமண விழா போன்ற விசேஷங்களில் இந்த குழம்பிற்கு முதல் இடம் உண்டு... Nalini Shankar -
-
-
* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)
@ramevasu, சகோதரி, மீனாட்சி அவர்களது ரெசிபி இது.செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, நன்றி சகோதரி. Jegadhambal N -
-
-
-
-
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14002866
கமெண்ட் (2)