கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்

#bakingday
கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக்
கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingday
கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் அளவு அடுப்பில் வைத்து கரைக்கவும்
- 2
வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டி ஆற வைக்கவும்
- 3
ஒன்றைக் கப் கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் 3 ஏலக்காய் பொடித்து சேர்த்து நன்கு சலிக்கவும்
- 4
சலித்த மாவில் ஆறவைத்த வெல்லக் கரைசலை ஊற்றி கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்
- 5
கால் கப் ரீபைண்ட் ஆயிலை சேர்த்து நன்கு கலக்கவும்
- 6
பைனாப்பிள் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பைனாப்பிள் சாறு எடுக்கவும்
- 7
எடுத்து பைனாப்பிள் சாறு மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்
- 8
டியூட்டி ஃப்ரூட்டி முந்திரி பாதாமை ஒரு ஸ்பூன் ட்ரை கோதுமை மாவை கலந்து விட்டு தயார் செய்து வைத்த கேக் மாவில் கலந்து விடவும்
- 9
குக்கரில் தூள் உப்பை கொட்டி ஸ்டாண்ட் வைத்து பத்து நிமிடம் ப்ரீகீட் செய்யவும்
- 10
ஒரு தட்டையான பாத்திரத்தில் சைஸ் பேப்பரில் போட்டு எண்ணெய் தடவி தயார் செய்து வைத்த கேக் மாவை ஊற்றி லேசாக தட்டி மேலே டூட்டி ஃப்ரூட்டி முந்திரி பாதாம் தூவி விட்டு குக்கரில் வைத்து 45 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்
- 11
45 நிமிடங்களுக்கு பிறகு டூத் பிக் கால் நடுவில் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி ஆகிவிட்டது அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து நன்கு ஆறியதும் லேசாக கத்தியால் சுற்றிலும் எடுத்து விடவும் பைனாப்பிள் சுவையில் கோதுமை ஸ்பாஞ்ச் கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
கோதுமை வெல்லம் பான் கேக் (Kothumai vellam pan cake recipe in tamil)
வெல்லம். இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். நான் உள்பட... வெள்ளை சர்க்கரை உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்கும். சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள்... அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள்... பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.#GA4 #week15 Meena Saravanan -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)
என் கணவரின் பிறந்தநாளுக்காக நான் செய்த ஆரோக்கியமான கேக்இதில் கோதுமை, வெல்லம் மற்றும் நட்ஸ் கலந்து செய்து கொடுத்தேன் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.இந்த வருடத்தில் என் மனதிற்குப் பிடித்த உணவு.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி... #m2021 kavi murali -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
முட்டைசேர்க்காத கோதுமை சாக்லேட்கேக்(Eggless Wheat ChocolateCake)
#lockdownவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவாரஸ்யமாக, சுலபமாக செய்த கோதுமை சாக்லேட் கேக் 🎂🥳💝 Kanaga Hema😊 -
-
கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
#GRAND1#WEEK1ஹெல்தியான அல்வா நமது பாரம்பரிய கருப்பட்டியில் கோதுமை மாவுடன் சேர்த்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது குழந்தைகளும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)
#கால்சியம்புரதம் உணவுகள்.நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான மாவுகளில் ஓட்ஸ் ஒன்றாகும். மிகவும் சத்தானது மட்டுமல்ல குறைந்த கலோரிகள் சூப்பர் நிரப்புதல் கூட. எனவே குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆரோக்கியம் உள்ள இதை நமது உணவில் பல வகைகளில் பயன்படுத்தலாம். Soundari Rathinavel -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran -
முளைகட்டின சத்துமாவு நட்ஸ் கப் கேக்.
#bakingday.. முளைகட்டின சத்துமாவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகநதது .. அத்துடன் நாட்டுச்சக்கரை, நட்ஸ் சேர்த்து செய்த சத்துக்கள் நிறைந்த கேக்கை குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை இங்கே பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
வீட் வித் டூட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக் (Wheat With Tutty Fruity Sponge cake Recipe in Tamil)
கோதுமை மாவுடன் சர்க்கரைக்கு பதிலாக. வெல்லம் சேர்த்து இந்த கேக்கை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.மிகவும் ஆரோக்கியமானதும் கூட. #cakemarathon Jegadhambal N -
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)
மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டையும் தவிர்த்த பின் பிரௌனி சாப்பிடுவது கனவாகவே இருந்தது. ஆசைக்காக கடைகளில் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவு உட்கொண்ட உறுத்தல் இருந்தது. இதற்க்கு இடையில் தோன்றியது தான் இந்த கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி. Sai Pya -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (2)