சமையல் குறிப்புகள்
- 1
அவலில் தண்ணீர் ஊற்றி, 2நிமிடம் கழித்து, பிளிந்து எடுக்கவும். இது மெல்லிய அவல்
- 2
பிறகு அதில் உப்பு, அரிசி மாவு, மிளகாய் பொடி,
- 3
இடிச்ச பூண்டு, நுனுக்கிய சோம்பு சேர்க்கவும்.
- 4
அடுத்து அதில் பொடியாக கட் பண்ணின வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பில்லை, பச்சை மிளகாய் சேர்த்து பிசையவும். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசையவும்.
- 5
பிறகு மாவை வடையாக செய்து ஆயில் பொரித்தெடுக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ரைஸ் பக்கோடா
#maduraicookingism இது சாதத்தில் செய்தது என்று கண்டு பிடிக்கவே முடியாது. டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மெதுவடை
#cookwithsugu#combo5வெங்காயம் சேர்க்காமல், உப்பு போடாமல் மாவை ஒரு காற்றுபுகா டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்துக்கொண்டால், மறுநாள் கூட உபயோகிக்கலாம்.. muthu meena -
-
-
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15023616
கமெண்ட்