சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி தனியா உளுந்து வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி ஒரு 4மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
நன்கு ஊறிய பிறகு முதலில் உளுந்து போட்டு கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு 15 நிமிடம் நல்லா அரைத்த பிறகு அரிசி சேர்த்து கொள்ளவும்
- 4
இரண்டும் ஒரு 20 நிமிடம் ஆட்டிய பிறகு அதில் உப்பு சேர்த்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்
- 5
ஒரு 8மணி நேரம் நல்ல பொங்கிய பிறகு அதை இட்லி தட்டில் ஊற்றவும்
- 6
ஊற்றிய பிறகு இட்லி குக்கரில் வேக வைக்கவும். ஒரு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 7
சுவையான மதுரை மல்லிகை பூ இட்லி ரெடி.
- 8
இதோடு நல்ல 2 வகையான சட்னி வைத்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் இட்லி
#vattaram


இட்லி
#vattaram


இட்லி


தலைப்பு : மல்லிகை இட்லி
#vattaram#week5


இட்லி
#vattaram#Week10#Karur


இட்லி(idli recipe in tamil)


மல்லிகை இட்லி (Mallikai Idly)
#Vattaram


#vattaram மல்லிகை இட்லி
#vattaram மல்லிகை இட்லி


இட்லி
#combo1


காஞ்சிபுரம் இட்லி
#vattaram#week2


மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி
#vattaramweek 5மிகவும் சத்தான உணவு பட்டியலில் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.... இட்லியிலும் பல வகைகள் வந்துவிட்டது... அதிலும் மதுரையில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ இட்லி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்...அதனை செய்து பார்க்கலாம் வாங்க


மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது...


காஞ்சிபுரம் கோயில் இட்லி
#vattaram


காஞ்சிபுரம் இட்லி
#Vattaram2


மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும்


இட்லி(idly recipe in tamil)
நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you@Mrs.Renuga Bala..


இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast


காஞ்சிபுரம் இட்லி
#queen1


மதுரை மல்லி இட்லி
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று# வட்டாரம்


செங்கல்பட்டு தட்டு இட்லி
#vattaram#week2


இட்லி
#COLOURS3


பணியாரம் (paniyaaram)
#Vattaram


இட்லி
#வட்டாரம் 10


ராகி இட்லி(rava idli recipe in tamil)
Diet for diabetes #choosetocook


சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும்


கறுப்பு முளு உளுந்து தோசை (Karuppu mulu ulunthu dosai recipe in tamil)
#jan1..


கேழ்வரகு இட்லி


இளநீர் இட்லி (Elaneer idli recipe in tamil)
#steam


சிவப்பரிசி இட்லி,தோசை


கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15027325
கமெண்ட்