சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
உளுந்து பருப்பை வறுத்து, சூடாரியவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடலைப் பருப்பை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 4
பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, மிளகாய், கறிவேப்பிலைசேர்த்து நன்கு அரைக்கவும்.
- 5
அரைத்த மாவில் உப்பு, பெருங்காயத்தூள்,உளுந்து பொடி,வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 6
பின் ஊறவைத்துள்ள கடலை பருப்பு,கருப்பு எள்ளு சேர்த்து நன்கு பிசைந்து,சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
- 7
ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது துணி அல்லது பட்டர் பேப்பர் அல்லது அலுமினிய ஃபாயில் பப்பரில் வைத்து சமமாக வட்ட வடிவில் தட்டி வைக்கவும்.
- 8
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள தட்டு வடைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான மொருமொரு தட்டு வடை சுவைக்கத்தயார்.
- 10
இந்த தட்டு வடைகளை சூடாறியவுடன் எடுத்து ஒரு காற்று புகாத டின்னில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் வைத்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
-
-
தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
#streetfoodரோடு சைடு கடைய பார்த்தாலே தட்டுவடை செட் நியாபகம் தான் வரும்.எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால நான் வீட்டிலேயே செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
தட்டு இட்லி (Thattu idli recipe in tamil)
இட்லி அரிசி 4உழக்கு, உளுந்து ஒரு உழக்கு போட்டு தண்ணீரில் 4மணி நேரம் ஊறவைத்துஉளுந்தை பொங்க பொங்க ஆட்டி அரிசியை சற்றே ரவை பதத்தில் ஆட்டி தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்து மறுநாள் ஒரு பெரியதட்டில் ஆறு கரண்டி மாவு ஊற்றி சற்றே அசைத்து கீழே ஒருகிண்ணம் தண்ணீர் வைத்து அதன் மேல் தட்டில் துணியை வைத்து ஊற்றவும் தட்டு இட்லி தயார். வெட்டி சாப்பிட மனம் மகிழும். நான் என்றும் ஆர்வத்துடன் சமையல் வகைகள் செய்து 59வயதில் மகிழ்கிறேன்.தற்போது என் அன்பு கணவருக்கு... ஒSubbulakshmi -
-
-
-
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
-
-
புளி வடை (தெலுங்கில் புலுசு வடலு) (Puli vadai recipe in tamil)
#arusuvai 4புளி வடை உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புற, வட்டாரங்களில், குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களிடம் மிகவும் பிரசித்தம். Renukabala -
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
More Recipes
கமெண்ட் (9)