எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் அவுல்
  2. 1/2 கப் தேங்காய் பால்
  3. 1/2 கப் வெல்லம்
  4. 1/4கப் பால்
  5. முந்திரி,திராட்சை
  6. வடை செய்ய
  7. 2கப் ஊளுந்து
  8. 1/2கப் வெங்காயம்
  9. இஞ்சி
  10. பச்சை மிளகாய்
  11. தேவையான அளவுகொத்தமல்லி தழை,கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேங்காயை அரைத்து பால் எடுங்கள்.வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்.அவுல் 1கப் எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    அவுலை லேசாக நெய்யில் வறுத்து தண்ணிரில் வேகவிடவும் பின்னர் பால் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    வெல்லம் கரைத்ததை சேர்த்து, பின்னர் கொதித்த பிறகு தேங்காய் பால ஊற்றவும்.

  4. 4

    இறுதியில் முந்திரி,திராட்சை வறுத்து பாடவும். பாயாசம் தயார்.

  5. 5

    ஊளுந்தை ஊறவைத்து அரைத்து அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லி தழை,கருவேப்பிலை சேர்த்து வடையாக உருட்டி பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes