#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு

#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி

#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. அரை கப்ராகி மாவு
  2. அரை கப் தோசைமாவு
  3. ஒரு டீஸ்பூன்இஞ்சி
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1பச்சைமிளகாய்
  6. 1பெரிய வெங்காயம்
  7. கால் டீஸ்பூன்சீரகம்
  8. 6சிவப்பு மிளகாய்
  9. 10சின்ன வெங்காயம்
  10. 1பெரிய வெங்காயம்
  11. 5பூண்டு
  12. கால் டீஸ்பூன்கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ராகி மாவு மற்றும் தோசை மாவை ஓன்று கலந்து சிறிது உப்பு சேர்க்கவும்

  2. 2

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ராகி மாவில் சேர்க்கவும்

  3. 3

    ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்

  4. 4

    தோசை தவாவில் தோசை ஊற்றி அரை ஸ்பூன் எண்ணைய் விட்டு திருப்பி விடவும்

  5. 5

    சிவந்து வரும்போது எடுத்து கார சட்னியுடன் பரிமாறவும்

  6. 6

    சிவப்பு மிளகாய் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பூண்டு சிறிது உப்பு சேர்த்து அரைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து சட்னியில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes