சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும் அரிசியைக் கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
அரை மூடி தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து ஒரு டம்ளர் தேங்காய் பால் எடுத்து வைக்கவும்
- 3
அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை கிராம்பு அன்னாசிப்பூ பிரியாணி இலை ஏலக்காய் புதினா இலை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து லேசாக கிளறி விட்டு தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கிளறி விடவும்
- 5
உப்பை சரிபார்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும் நெய் சாதம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் சாதம்(Ghee Rice)
#combo5ghee rice & dal tadka


தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம்


சீரக சம்பா காளான் பிரைட் ரைஸ்
#combo5#friedrice


தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
#ks


தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம்.


தேங்காய் பால் சாதம்
#keerskitchen


ஜீரா ரைஸ்(Jeera rice recipe in tamil)
#variety


பிளைன் பிரியாணி plain biriyani Recipe in Tamil)
#ebookRecipe 24


குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun


கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும்.


பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு...


பலாக்கொட்டை சொதி குழம்பு
#COLOURS3#White


தேங்காய் பால் சாதம் (Thenkaai paal saatham recipe in tamil)
#kerala


நெய் சாதம் & தாள்சா & தயிர் பச்சடி
#மூன்று வண்ண உணவுகள் சவால்.


நெய் சாதம் {Ghee rice}
#variety


தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும்.


தால் தட்கா
#combo5#daltadka


வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
#qk


வெள்ளை வெஜ் குருமா
#COLOURS3


பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது.


தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி
செய்து பாருங்கள் மக்களே


தக்காளி புலாவ் (Thakkaali pulao recipe in tamil)
#arusuvai4


ஆட்டுக்கால் சூப்
#refresh2#Soup


நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக......


கீ ரைஸ் வித் தால் தட்கா
#combo5


இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.


பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)
#cf1


வெள்ளை சென்னா புலாவ் (vellai channa pulao recipe in tamil)
#goldenapron3


செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ்


தேங்காய் பால் சாதம் (Thenkaipaal satham recipe in tamil)
#GA4#Week14#coconut milk

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15060668
கமெண்ட்