சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் மூன்று முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நுரை வரும் வரை அடித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு அந்த முட்டையில் வெங்காயம் கருவேப்பிலை மிளகாய்த்தூள் மிளகுத்தூள்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு ஒரு தோசைக்கல்லை காய வைத்து அதில் பிரட் துண்டுகளைப் போட்டு சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் சுட்டு எடுத்துக் கொள்ளவும்
- 6
பிறகு அதே தோசைக்கல்லில் கலந்து வைத்த முட்டையை தோசை வடிவில் ஏற்றுக் கொள்ளவும் பிறகு அதன் மேல் சுட்டு வைத்த ஒரு பிரட் துண்டை வைத்து ஒரு நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும் முட்டை சிறிது வெந்த பிறகு இருபுறமும் மடித்து பிரெட்டின் மீது மடித்து
- 7
இருபுறமும் மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 8
சுவையான பிரட் ஆம்லெட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பெப்பர் பிரட் ஆம்லெட்


ப்ரெட் ஆம்லெட்


ஸ்பைசி பிரட் ஆம்லெட் டோஸ்ட்


மினி பிரட் ஆம்லெட்


சீஸி பிரட் ஆம்லெட் (Cheesy bread omelette recipe in tamil)


பிரட் சீஸ் ஆம்லெட்


பிரெட் ஆம்லெட்


ஆம்லெட்


பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)


மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)


பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)


பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)


ஆம்லெட்


பட்டர் பிரெட் ஆம்லெட்


கரண்டி ஆம்லெட்


பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)


பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)


பிரட் ஆம்லேட்


ஆம்லெட்


முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)


ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)


பட்டர் பிரட் ஆம்லெட்


பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)


பிரட் சில்லி/ bread chilli recipe in tamil


பிரெட் ஆம்லெட்


வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)


கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)


தலைப்பு : சீஸ் பிரட் ஆம்லெட்(cheese bread omelette recipe in tamil)


மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)


பிரட் சில்லி (Bread chilli recipe in tamil)

கமெண்ட்