சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெந்தயம்,சோம்பு போட்டு தாளிக்கவும்.பிறகு கருவேப்பிலை, பூண்டு பல்களைப் போட்டு ஒரு நிமிடம் எண்ணையில் வதக்கவும்.
- 2
பூண்டு வதங்கியதும் சின்ன வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்திருக்கும் புளிக்கரைசலை கரைத்து புளித்தண்ணீரை அதில் ஊற்றவும்.
- 4
பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள்தூள் போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
- 5
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு 8 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
பிறகு அடுப்பை சிம்மில் வைத்து அரை ஸ்பூன் நாட்டு சக்கரை போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு பிறகு பரிமாறவும்.
- 7
சுவையான சத்தான ஆரோக்கியமான பூண்டு குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
பாரம்பரிய கருணைகிழங்கு புளிக்குழம்பு(karunaikilangu pulikulambu recipe in tamil)
#tkகிழங்குகளில் சிறந்தது கருணைக்கிழங்கு.அதற்கு தான் இந்த கிழங்கிற்கு இந்த பெயர்அமைந்தது.மணம் மிக்க குழம்பு.ஆரோக்கியத்துக்கு சிறந்தது. SugunaRavi Ravi -
-
-
-
பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும். Vijayalakshmi Velayutham -
-
-
-
தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)
ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து இருக்கும் பிரயாணம் போகும்போது அவசரத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பு. இட்லி, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.#ATW3 #TheChefStory Mispa Rani -
-
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
-
-
More Recipes
கமெண்ட்