முழு கோதுமை தோசை (wheat dosai)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
முழு கோதுமை,அரிசியை நன்கு கழுவி இரவு முழுதும் ஊறவைக்கவும். மாவு அரைப்பதற்கு ஒருமணி நேரம் முன்பு உளுந்தை அத்துடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு கலந்து வைக்கவும்.
- 2
ஐந்து மணி நேரம் புளிக்கவைத்து தோசை ஊற்றவும்.தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து. காய்ந்ததும் மாவை ஊற்றி இலேசாக தேய்த்து விடவும்.மேலே எண்ணெய் துவாவும்.
- 3
காய்ந்ததும் திருபிப்போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் மிகவும் சுவையான, சத்தான,ஆரோக்கியமான,
காரசாரமான கோதுமை தோசை சுவைக்கத்தயார். - 4
இந்த கோதுமை தோசையில் காரம் இருப்பதால்,மிதமான காரத்தில் தக்காளிபுளிச்சட்னி செய்தால் மிகவும் சுவையான இருக்கும். தோசையுடன் சட்னியை வைத்து,எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)
#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Anus Cooking -
முழு சம்பா கோதுமை தோசை (samba gothumai Dosai Recipe in Tamil)
சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது. முதுகு வலியும், மூட்டு வலியும் உள்ளவர்கள் சாப்பிடலாம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாக குறையும். உடல் பலம் பெறும். #Chefdeena Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
-
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala -
-
-
-
அழகர் கோயில் தோசை(alagar kovil dosai recipe in tamil)
மதுரையில் இருந்தபொழுது. மேலே பழமுதிர் சோலை, மலையின் அடிவாரத்தில் அழகிய அழகர் கோயில். கோயிலில் கொடுக்கும் பிரசாதம். சத்து சுவை மணம் நிறைந்தது; புழுங்கல் அரிசி, தோலுரிக்காத கருப்பு உளுந்து, சுக்கு, மிளகு, சீரகம் கறிவேப்பிலை, ஏகப்பட்ட நெய் –தடியான சுவை மிகுந்த தோசை.வீட்டில் செய்பவர்கள் மிகவும் குறைவு. #ds Lakshmi Sridharan Ph D -
முழு கோதுமை பன்னீர் பராதாஸ் அடைக்கப்படுகிறது
#dussehraபன்னீர் அது புரதங்கள் நிறைந்த மற்றும் சுவை உயர்! காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்குச் செல்லக்கூடிய ஒரு விருப்பமான இந்திய உணவு ஆகும். பன்னீர் அடைத்து வைத்திருக்கும் சரணாலயங்கள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் துணிவுமிக்கதாக இருக்கும்.தசரா விரத நாட்களில் நமது குடும்பத்தினர் சுற்றிச் சுற்றி வந்து ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறார்கள். இவர்களில் 2 பேர்கள் முழு நாளும் முழுமையாய் இருப்பார்கள்! நீங்கள் என் செய்முறையை முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
-
-
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
# வட்டார சமையல் மாம்பழ மாதுளை தோசை
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளை உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் தோசை மாவுடன் கலந்து செய்தால் என்ன என்று தோன்றியதால் மாம்பழ மாதுளை தோசையை செய்தேன் Jegadhambal N -
* கலர்ஃபுல், கிரிஸ்பி தோசை*(dosa recipe in tamil)
#queen1 ,தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.அதுவும், கலர்ஃபுல், கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.இதுக்கு தக்காளி சட்னி முதல் எல்லா வகை சட்னியும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15084121
கமெண்ட் (6)