சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு பெரிய தேங்காய்களை துருவி இலேசாக தண்ணீர் தெளித்து இரண்டு கப் அளவு பால் எடுக்கவும். அல்லது டின் தேங்காய் பால் உபயோகிக்கலாம்.
- 2
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரை சேர்த்து விஸ்க் மூலம் நன்கு அடித்துக் கலக்கவும்.
- 3
சர்க்கரை கரைந்ததும் தேங்காய் பால் மற்றும் மில்க் மெய்ட் பாதியளவு நெய் சேர்த்து நன்கு அடித்துக்கலக்கி ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 4
எல்லாம் நன்கு கரைந்ததும் ஒரு இட்லி பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலவை உள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து இட்லி பாத்திரத்தை மூடி மிதமான தீயில் வைக்கவும்.
- 5
அவ்வப்போது இட்லி பாத்திரத்தை திறந்து தண்ணீர் வற்றி விட்டால் சிறிது சேர்த்து கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை வேக விடவும்.
- 6
மீதமுள்ள நெய்யில் முந்திரி திராட்சையை பொறிய விட்டு வெந்த வட்டிலப்பத்தின் மேலாக ஊற்றவும்
- 7
சுவையான பாரம்பரியமான வட்டிலப்பம் சூடாகவும் சில்லென்றும் இரு விதமாக பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
-
-
-
-
-
வட்டலப்பம்(பாரம்பரிய தேங்காய் பால் முட்டை புட்டிங்) (Vattalappam recipe in tamil)
#arusuvai1#goldenapron3Sumaiya Shafi
-
ஃப்ளோட்டிங் ஐலண்ட்
#book#முட்டைஉணவுகள் #முட்டை_உணவுகள்ஃப்ளோட்டிங் ஐலண்ட் என்பது பிரான்ஸின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று... மிகவும் குறைந்த பொருட்களை கொண்டு சத்தான வகையில் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம் Raihanathus Sahdhiyya -
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
-
-
-
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)