வண்ணங்கள்நிறைந்ததோசை

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

வண்ணங்கள்நிறைந்ததோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 1 கப்உளுந்தம்பருப்பு-
  2. 2 கப்பச்சரிசி-
  3. 2 கப்புழுங்கல்அரிசி-
  4. அரைஸ்பூன்வெந்தயம்-
  5. அரை கப்அவல்-
  6. 3 ஸ்பூன்தேங்காய் துருவல்-
  7. 3 ஸ்பூன்சாதம்-
  8. 1குடைமிளகாய்-
  9. 1தக்காளி -
  10. 1காரட் - ,வெங்காயம்
  11. கொஞ்சம்மல்லி தழை-
  12. தேவையான அளவுஉப்பு
  13. தேவையான அளவுஎண்ணெய்-
  14. கொஞ்சம்தோசைமிளகாய்பொடி -
  15. கொஞ்சம்சீரகப்பொடி-
  16. கொஞ்சம்மிளகுப்பொடி -
  17. கொஞ்சம்சீஸ் துருவியது-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்முன்தினம்உளுந்து,பச்சரிசி,புழுங்கல் அரிசி, வெந்தயம், அவல், சாதம்,உப்புசேர்த்துநன்றாக அரைக்கவும்.மாவு ரெடி.

  2. 2

    குடைமிளகாய்,காரட்,தக்காளி,வெங்காயம்,மல்லிதழை'கட்'பண்ணிவைத்துக் கொள்ளவும்சீஸையும்துருவிorகட்பண்ணிக்கொள்ளவும்.

  3. 3

    தோசைவாணலியைஅடுப்பில் வைத்து மாவைஊற்றி வெட்டி வைத்த தக்காளி, வெங்காயம்குடைமிளகாய்,தேங்காய் துருவல்,காரட்,சீஸ் இவைகளை தோசை மீது அழகாக தூவிஅதில் தோசைமிளகாய்பொடி,சீரகப்பொடி,மிளகுப்பொடிதூவி சுற்றிகொஞ்சம் எண்ணெய் விட்டு தோசையைதிருப்பிப் போட்டு பரிமாறவும்.சிகப்பு சட்னி வைத்து சாப்பிடவும்.

  4. 4

    தோசையில்காய்கறிகள்சீஸ்போட்டு மடக்கியும் சுடலாம்ரொம்பநன்றாகஇருக்கும்.சுவையானகலர்புல்தோசைரெடி..சட்னியும் கலர்புல்.So ரொம்ப அழகு.

  5. 5

    நாம் தினம்சாப்பிடவேண்டிய5 கலர்காய்கறிகள்ஒரு தோசையிலேயேகிடைத்துவிடும்.தினம் ஒரு நேரமாவது5கலர்காய்கறிகள்சேர்க்கவேண்டும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes