தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 பாக்கேட் பிரெட்
  2. 1வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய்
  4. 4முட்டை
  5. 1 டிஸ்பூன் சிரகம்
  6. 1 டிஸ்பூன் மிளகு தூள்
  7. 1 டிஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பிரெட் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும்.பவுலில் முட்டையை அடித்து கொள்ளுங்கள் பின் சிரகம்,மிளகு தூள்,பச்சை மிளகாய்,உப்புசேர்த்து கலக்கவும்.

  2. 2

    வெங்காயம் சேர்த்து கலந்து ஒரு துண்டு பிரெட் டிப் செய்து வேகவிடுங்கள்.

  3. 3

    கல்லில் வேக வைத்து எடுக்கவும். பிரெட் ஆம்லேட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes