மீன் வறுவல்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/2 கிலோ மீன்
  2. 1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1டீ ஸ்பூன்மல்லி தூள்
  5. 1/2 டீ ஸ்பூன் கரம் மசாலா
  6. 1/2 டே ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  9. தேவையான அளவுஎண்ணெய் பொறிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீனை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சின்ன சின்ன கீறல் போட்டு வைத்து கொள்ளவும்.

  2. 2

    இப்போம் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்

  3. 3

    கூடவே மல்லி தூள்,கரம் மசாலா தூள் சேர்க்கவும்

  4. 4

    தேவையாக அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    அதில் தேங்காய் என்னை சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு பிரீஸிரில் போட்டு வைக்கவும்.

  6. 6

    மறுநாள் அதை எடுத்து 1 மணி நேரம் வெளியில் வைத்து பின் பொரிக்கவும்.இப்படி மீன் பொரித்தால் மீனில் உப்பு மசாலா எல்லாம் நன்கு சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும்

  7. 7

    இப்போம் கல்லில் எண்ணெய் ஊத்தி அதில் மீனை வைத்து பொரித்து எடுக்கவும்.

  8. 8

    ஒரு பக்கம் பொரிந்ததும் மறு பக்கம் மாத்தி போட்டு பொரித்து எடுக்கவும்

  9. 9

    சுவையான மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes