பசலைக்கீரை & மாங்காய் சூப்

Shanthi
Shanthi @Shanthi007

மிகவும் சத்து நிறைந்த சூப்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்
  1. பசலைக்கீரை,து.பருப்பு, சின்ன வெங்காயம், சோம்பு,
  2. தேவையான அளவுதக்காளி 🍅, மிளகுதூள், ஜூரகதூள், மஞ்சள் தூள்
  3. 200 mlதண்ணீர், மாங்காய், தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பருப்பு, தக்காளி 🍅, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தூள், சின்ன வெங்காயம் மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும் அத்துடன் பசலைக்கீரை, மாங்காய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விட்டு தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதிக்க வைத்து இறக்கவும் இது மிக சத்து நிறைந்த சூப் ஆகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes