கும்பகோணம் பால் பேடா

Shanthi
Shanthi @Shanthi007

சுவை நிறைந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
2நபர்
  1. 1/2லிபால், சர்க்கரை 200கி, நெய் 2 ஸ்பூன்,மைதா 2 ஸ்பூன், ஏலம் 2
  2. 250கிராம்பால் பவுடர்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் பால் சேர்த்து அத்துடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பால் பவுடர்,மைதா மாவு சேர்த்து சிறிது நேரம் கிளறவும். நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கடாயில் ஒட்டாமல் வரும்போது இறக்கி ஆறியதும் உருண்டை வடிவ பிடிக்க வேண்டும். சுவையான பால் பேடா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes