ஃப்ரெஞ்ச் ப்ரைஸ🍟

#kilangu
இந்த ரெசிபியை நான் என் குழந்தைகளுக்காக ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ...
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ🍟
#kilangu
இந்த ரெசிபியை நான் என் குழந்தைகளுக்காக ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ...
சமையல் குறிப்புகள்
- 1
மூன்று பெரிய உருளைக்கிழங்கை எடுத்து அதை தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
- 2
அதை பிரெஞ்சு ப்ரைஸ் ஏத்த மாதிரி நீளமாக கட் செய்து தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 3
உருளைக்கிழங்கில் உள்ள பசைப் போகுமளவுக்கு இரண்டு மூன்று முறை கழுவி அதை எடுத்து தண்ணீர் வடியவிட்டு ஒரு துணியில் ஈரம் போக உணர்த்தி வைக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது மிதமான சூட்டில் உள்ளபோதே நறுக்கி வைத்திருந்த உருளைக்கிழங்கு துண்டுகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
பொரித்த துண்டுகளை ஒரு தட்டில் போட்டு நன்கு ஆறவிடவும்.
- 6
மீண்டும் அதை நன்கு சூடேறிய எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ தயார்.
- 7
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்க்கு தேவையான மசாலா- நான் இங்கே இரண்டு விதமான மசாலாக்கள் தயாரித்துள்ளேன்.அதில் 1.ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் 2. ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மசாலாவை அதில் கலந்து சாப்பிடலாம் நான் இதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்ந்த மசாலாவை சேர்த்துள்ளேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
#lockdown#goldenapron3இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டுருக்காங்க நம்ம அரசாங்கம். அதை பற்றி செய்தி வெளியிட்டதுமே நான் அத்தியாவசியத் தேவைக்கான சாமான்களை வாங்கி வைத்துவிட்டேன். முதலில் நான் வாங்கியது உருளைக்கிழங்கு தான். ஏனெனில் அதுவே நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். பிள்ளைகள் ஸ்னாக்ஸ் கேட்டார்கள் நான் உருளைக்கிழங்கு பயன்படுத்தி எளிமையான முறையில் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்து கொடுத்தேன். அதில் மிளகு சீரகத்தை தூள் செய்து சேர்த்தால் வயிற்று கோளாறுகள் ஏற்படாது இந்த வெயில் காலமென்றாலும். ஏனெனில் மிளகு சீரகம் சேர்த்ததுனால் எதிர்ப்பு சக்தி தான். அத்துடன் எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
குக்கும்பர் கேரட் சலட்
#golden apron3#குழந்தைகள் ஸ்னாக்ஸ்வெயில் காலம் என்பதால் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய வெள்ளரிப்பிஞ்சு மற்றும் கண்களை காக்கக்கூடிய கேரட்டை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான சாலட் செய்யும் பொழுது முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து செய்தால் சத்துக்கள் நிறைந்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன் Aalayamani B -
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
ஃப்ரெஞ்ச் ப்ரை(Potato french fries recipe in tamil)
#CDY எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஃப்ரெஞ்ச் ப்ரை. Soundari Rathinavel -
கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது. Hema Sengottuvelu -
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil
#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம் Muniswari G -
பருப்பு பாயாசம் (Paruppu payasam recipe in tamil)
பாசிப் பருப்பு உடலுக்கு மிகவும் நல்லது இதை நான் என் குழந்தைகளுக்காக செய்தேன் Suresh Sharmila -
-
ஹெல்தி உமன்ஸ் ட்ரிங்கஸ்
# குளிர் உணவுகள்எந்த ஒரு காலகட்டத்திலும் பெண்கள் தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்வது கிடையாது.மகளிர் தினத்தன்று கூட நம் குழுவில் உள்ள அனைவரும் தங்களுக்காக சமைப்பதில்லை என்று கூறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இதனால் 70 சதவீத பெண்கள் அனிமியா பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வே கூறுகிறது.. எனவே இந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ் வாரம் ஒருமுறை பெண்கள் செய்து சாப்பிட வேண்டும் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்தாள் ரத்தசோகை என்று ஒரு பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கும்.. எனவே இந்த மகளிர்க்கான ரெசிபியை குழுவில் பகிர்வது மிக முக்கியமான கடமையாக எண்ணுகிறேன். Drizzling Kavya -
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
-
-
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
சிம்பிள் கட்லட் #wd
மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன் Srimathi -
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
வெஜ் டொமேட்டோ பாஸ்தா
#goldenapron3#lockdown ரெசிபிஇந்த லாக் டவுன் பீரியடில் உணவுடன் சேர்த்து ஸ்னாக்ஸ் வகைகளையும் வீட்டிலேயே தயாரிக்கிறேன். நாட்டுச் சர்க்கரை டீ காபியில் புதிதாக சேர்த்துக் கொள்கிறேன். மேலும் இஞ்சி எலுமிச்சை பூண்டு மிளகு சீரகம் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்தாலும் இப்பொழுது சற்று அதிகமாகவே சேர்க்கிறேன். Aalayamani B -
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)
#kids1#snacks உருளைக்கிழங்கு என்றலே குழந்தைகள் விரும்பி உண்பர். இது போல் 65 போட்டு குடுத்தால் விரும்பி உண்பர். Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட் (3)