கொள்ளு பருப்பு சூப்(horse gram soup)🥗👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#refresh2
பல நன்மைகளை கொண்ட அருமையான கொள்ளுப் பருப்பு சூப் செய்ய முதலில் கொள்ளுப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி,அதனுடன் கறிவேப்பிலை, சீரகம்,சிறிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.பின் சூுப்பை மட்டும் வடிகட்டி மூலம் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.சளி தொல்லை சரியாக மிகவும் அருமையான கொள்ளு சூப் தயார்👌👌

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. 100 கிராம்கொள்ளு பருப்பு
  2. 4 பீஸ்வெங்காயம், பூண்டு
  3. 1/2 டீஸ்பூன்சீரகம், மிளகு,கொத்தமல்லி
  4. 1தக்காளி
  5. தேவையான அளவுகறிவேப்பிலை
  6. 1/ 2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கொள்ளு சூப் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கொள்ளை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கொள்ளுப் பருப்பை போடவும். பின் கொள்ளுப் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்க்கவும். பின் அதனுடன் ஒரு தக்காளியையும் சேர்க்கவும்.

  3. 3

    கொள்ளுப் பருப்புடன் தக்காளி,கறிவேப்பிலை, சீரகம்,பூண்டு, வெங்காயம் அனைத்தையும் சேர்க்கவும். தேவைக்கு ஏற்ப உப்பையும் சேர்த்து குக்கர் மூடியைப் போட்டு 2 முதல் 3 விசில் வரை விடவும்.

  4. 4

    கொள்ளுப் பருப்பு வெந்தவுடன் வடிகட்டி வைத்து சூப்பை மட்டும் தனியாக வடித்து எடுக்கவும்.

  5. 5

    நமது உடம்பில் உள்ளசளியையும்,கெட்ட கொழுப்பையும் கரைக்கக்கூடிய தன்மை கொண்ட அருமையான கொள்ளு பருப்பு சூப் தயார்👌👌 வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍 நன்றி😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
அன்று

Similar Recipes