அரைத்து விட்ட சாம்பார்

#kavitha
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள செய்யக்கூடிய கிரேவி ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்வோம்..அதனுடன் பொடியாக அரிந்த ஒரு பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக அறிந்த 2 தக்காளியை குக்கரில் சேர்த்துக் கொள்வோம். அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வோம். 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 சவுண்ட் விடவும்.. வெறும் வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் பச்சை அரிசி ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து வாசம் வர வறுத்து கொள்வோம்.
- 2
பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சிவக்க வறுத்து கொள்வோம். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊற வைத்த புளியை எடுத்துக் கொள்வோம். மேற்கூறிய வறுத்த பொருட்கள் காய் துருவல் ஊற வைத்த புளி இதனுடன் ஒரு ஸ்பூன் வரமிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்வோம்.
- 3
ஒரு கப் அளவிற்கு சிறிய வெங்காயத்தை குறித்து வைத்துக் கொள்வோம். ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை இரண்டு வரமிளகாயை கிள்ளியது மற்றும் சிறிய வெங்காயத்தை சேர்த்து பாதி அளவிற்கு வணங்குவோம். பிறகு இவற்றை வேக வைத்த பருப்பில் சேர்த்து நன்கு கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுவோம். ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதித்த பிறகு அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து விட்டு மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
கடைசியாக தங்களுக்கு விருப்பம் என்றால் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.அரைத்து விட்ட சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். சாதத்திற்கும் சேர்த்துக் கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைத்து விட்ட காய்கறிகள் சாம்பார்


🍲🍲இட்லி சாம்பார்,🍲🍲 (Idli sambar recipe in tamil)


Hotel style tomoto chutney


தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)


தக்காளி சாம்பார்


சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)


வெங்காய தொக்கு(onion thokku recipe in tamil)


கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)


பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)


எளிய முறை மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)


அவரைக்காய் பருப்பு சாம்பார்


கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)


காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)


பொதினா சட்னி


மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)


வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)


புளி மாவு (Puli maavu recipe in tamil)


ஆட்டுகல் தேங்காய் துவையல் (Thenkaai thuvaiyal recipe in tamil)


முத்து குழம்பு.. கிரேவி


சாமை சாம்பார் சாதம்


கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)


பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)


சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)


அரைத்து விட்ட துவரைக்கா சாம்பார் (Thuvaraikkai sambar recipe in tamil)


செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)


தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)


குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)


வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)

கமெண்ட் (2)