அரிசி மாவு கறி

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

இடியாப்பம் பிழிந்தது போக மீதமான மாவை கொழக்கட்டைப் போல பிடித்து போடும் பழக்கம் உள்ளவர்கள் இந்த recipe ஐ செய்து பழைய சாதத்திற்கு உபயோகிக்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 10 அரிசிமாவு மீதமான கொழக்கட்டை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1 ஸ்பூன் உளுந்து, சோம்பு, சீரகம்
  4. கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை
  5. தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய், தண்ணீர்
  6. 1 ஸ்பூன் மஞ்சள்,மல்லி,மிளகாய், கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    இடியாப்பம் செய்ததுப் போக மீதமான மாவை கொழக்கட்டைப் போல் பிடித்து வேக வைத்து அதனை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும் பின் ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்துச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின் அதில் சோம்பு, சீரகம், வெங்காயம்ச் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு உப்பு, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள்ச் சேர்க்கவும்

  4. 4

    பின்கரம் மசாலா, மல்லித்தூள்ச் சேர்த்து வதக்கியப்பின் கொழக்கட்டையைச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பின்பு கிளரி விடவும் தண்ணீர் ஊற்றிக் கொண்டு வேக விடவும்

  6. 6

    தண்ணீர் வற்றும் வரை மூடிப் போட்டு வேக விடவும் பின் கருவேப்பிள்ளையைச் சேர்க்கவும்

  7. 7

    எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிது கிளரி பின் பரிமாறவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes