சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மண் சட்டியில் தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், சீரகம், வெந்தயம் வறுத்தது மற்றும் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
பிறகு சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கையை வைத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 5
பிறகு சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் எடுத்து வைக்க வேண்டும். ஒரு பேனில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
என்னை நன்கு சூடாக்கிய பிறகு சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு மீன் சேர்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 7
மீன் நன்கு வெந்த பிறகு சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை தூவி பத்து நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைத்து, பிறகு பரிமாறினால் சுவையான மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்