பன்னீர் ரோஸ்ட்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

இந்த ரெசிபி பன்னியை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ரெசிபி

பன்னீர் ரோஸ்ட்

இந்த ரெசிபி பன்னியை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேருக்கு
  1. 250 கிராம் பன்னீர்
  2. 2 வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1 பட்டை
  5. 2கிராம்பு
  6. 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  7. 2பச்சை மிளகாய்
  8. ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  9. கால் டேபிள்ஸ்பூன் சீரகத்தள்
  10. காஷ்மீரி மிளகாய்த்தூள்
  11. சமையல் எண்ணெய் அல்லது பட்டர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு வாசனை இலை வெங்காயம் தக்காளி ஆகியவற்றை வதக்க வேண்டும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பன்னீர் கரம் மசாலா மிளகாய் தூள் சீரகத் தூள் மல்லித் தூள் தேவைக்கேற்ப உப்பு இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும் ஒரு அரைமணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    பிறகு வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு நாம் ஊறவைத்த பன்னீர் மசாலாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் 5 லிருந்து 10 நிமிடம் நன்கு வதக்க வேண்டும் பன்னீர் சுருண்டு வரும் வரை வதக்கிய பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட வேண்டும்

  4. 4

    சுவையான கடாய் பன்னீர் ரோஸ்ட் தயார் ஆகிவிட்டது நீங்களும் ருசித்து பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes