பட்டர் பன்னீர் மசாலா

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி பன்னீர் போட்டு ஃப்ரை பண்ணவும்
- 2
பிறகு ஒரு கடையில் பட்டர் போட்டு சூடானது பட்டை கிராம்பு ஏலக்காய் போடணும்
- 3
எனவே கட் பண்ணி எடுத்த வெங்காயத்தை சேர்க்கவும்
- 4
வெங்காயம் வதங்கினவுடன் கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
- 5
இஞ்சி பேஸ்ட் வதங்கினவுடன் நாம் கட் பண்ணி வைத்த தக்காளி சேர்க்க வேண்டும்
- 6
இரண்டு தக்காளி ஒரு வெங்காயம் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 7
அரைத்த கலவையை கடையில் போன் இல் சேர்க்கவும பின்பு நாம் கட் பண்ணி வைத்த கேப்ஸிகம் சேர்க்கவும்
- 8
பச்சை வாசனை போனவுடன் சிறிதளவு தனியாத்தூள்மிளகாய்த்தூள் சிக்கன் தந்தூரி பவுடர் சேர்க்கவும்
- 9
இரண்டு பச்சை மிளகாய் கொத்துமினியும் சேர்க்கவும்
- 10
பின்பு சிறிதளவுதண்ணீரை சேர்க்கவும்
- 11
பின்பு பன்னீர் போட்டு பாத்திரத்தை மூடி கொதிக்க விடவும் கொதி வந்தவுடன்
- 12
சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவும் ஊறவைத்த பாதம் முந்திரி இரண்டும் சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
- 13
பாதாம் முந்திரிஅரைத்த கலவையை பன்னீர் உடன்சேர்த்து கொதிக்க விடவும்
- 14
உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும் கிரேவி ரொம்ப திக்காக இருந்தால் கொஞ்சம் தண்ணீர சேர்த்துக் கொள்ளவும்
- 15
இதேபோல் செய்து பாருங்கள் பன்னீர் பட்டர் மசாலா டெஸ்ட் ஆக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
-
-
-
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh
More Recipes
கமெண்ட்