பிரட் அல்வா

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
பிரட்டில் சுற்றியுள்ள பகுதியை வெட்டி எடுத்து விடவும் பின் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு அடிகனமான கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும் அதில் முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் பழத்தை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பின் அதே நெய்யில் பிரட் துண்டுகளை போட்டு வறுக்கவும் பிறகு பால் பின்பு 3 நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 5
நன்றாக கிளரியதும் ஏலக்காயை இடித்துக் சேர்த்துக் கொள்ளவும் பின் சீனியைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்
- 6
நன்றாக கிளரியதும் மற்றொரு ஸ்பூன் நெய்ச் சேர்க்கவும் நன்றாக சுருண்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்திருந்த முந்திரி, பாதாம், கிஸ்மிஸ்ச் சேர்த்து விடவும் சுவையான பிரட் அல்வா தயார் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம் Sarvesh Sakashra -
-
-
-
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
-
-
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
-
-
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem
More Recipes
கமெண்ட்