வெஜிடபிள் பிரியாணி

Shanthi
Shanthi @Shanthi007

கும்பகோணம் திருமண விருந்தில் முதலில் பரிமாற படுவது வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி

கும்பகோணம் திருமண விருந்தில் முதலில் பரிமாற படுவது வெஜிடபிள் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/2 கிலோபாசுமதி அரிசி ,நெய் 50கி, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது, மிளகு சீரகம், சோம்பு, மஞ்சள், கரம் மசாலா, உப்பு தண்ணீர்.பீன்ஸ்
  2. பட்டாணி, 🥕, மிளகாய் மல்லி தூள்.பட்டை,லவங்கம், ஏலக்காய் பிரிஞ்ஜி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.குக்கரில் நெய் விட்டு அத்துடன் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்ஜி இலை சேர்த்து அத்துடன் வெங்காயம் பச்சை மிளகாயை போட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் நன்றாக வதக்கி 🍅 மிளகுதூள் ஜூரகதூள் மஞ்சள், மிளகாய் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் கரம் மசாலா சேர்த்து பீன்ஸ், 🥕, பச்சை பட்டாணி, சேர்த்து தயிர், 🍋 சாறு பிழிந்து தண்ணீரை அளந்து ஊற்றி காய்ந்ததும் அரிசியை போட்டு உப்பு சேர்த்து நன்றாக கலந்து தம்மில் 20நிமிடங்கள் போட்டு இறக்கி நாள் சுவையான ஆரோக்கியமான

  2. 2

    வெஜிடபிள் பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes