மாம்பழ ஜெல்லி 😍

sweet queen kitchen
sweet queen kitchen @cook_30682797

மாம்பழ ஜெல்லி 😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்கள்
  1. 10 கிராம் அகார்
  2. 3 டம்ளார் தன்னிர்
  3. 2மாம்பழாம்
  4. 2 டி ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மாம்பழம் தோல் சீவி மிக்ஸியில் அரைத்து வைக்கவும்

  2. 2

    அகர் அகர் 10 கிராம் சர்க்கரை 2 ஸ்பூன்

  3. 3

    அகர் அகரை பத்து நிமிடம் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்

  4. 4

    அடுப்பில் வைத்து அகர் அகர் கரையும் வரை கொதிக்க விடவும் பின் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்

  5. 5

    சர்க்கரை கரைந்தவுடன் மாம்பழத்தை வடிகட்டி சர்க்கரை கலவையில் சேர்க்கவும்

  6. 6

    சூடு ஆறுவதற்கு முன் மோல்டில் ஊற்றி பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sweet queen kitchen
sweet queen kitchen @cook_30682797
அன்று

கமெண்ட்

sweet queen kitchen
sweet queen kitchen @cook_30682797
இந்த சீசனில் அதிகமாக கிடைக்கும்🍋 மாம்பழத்தை🍋 வைத்து சுவையான ஜெல்லி 😍

Similar Recipes