ஸ்பைசி முட்டை குழம்பு

kavitha
kavitha @Kavisiva
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
4 நபர்
  1. 5முட்டை
  2. 4பெரியவெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2பட்டை துண்டு
  5. 4கிராம்பு
  6. 1ஸ்பூன்சோம்பு
  7. 1/2ஸ்பூன்ஜீரகம்
  8. 1/2ஸ்பூன்மிளகு
  9. சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது
  10. 1ஸ்பூன்மிளகாய்தூள்
  11. 1ஸ்பூன்குழம்புமிளகாய்தூள்
  12. 1ஸ்பூன்கரம்மசாலா
  13. 1/2ஸ்பூன்மஞ்சள்தூள்
  14. தேவையான அளவுஉப்பு
  15. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    முட்டையை வை
    வேகவைத்தூக் கொள்ளவும்

  2. 2

    தக்காளியைமிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்

  3. 3

    பின் வெங்காயத்தை நன்கு வதக்கவம்வைக்கவும்

  4. 4

    தாளிக்கும் மசாலா பொருள்களை வருத்து அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    வாணலியில் எண்ணை ஊற்றி மசாலா பொருள்களை தாளிக்கவும்

  6. 6

    பின்வதக்கிய வெங்காயம் தக்காளி விழது மசாலாதூள்கள் சேர்த்துகொதிக்கவிடவும்

  7. 7

    வேகவைத்த முட்டை சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இரக்கவும்

  8. 8

    சுவையான ஸ்பைசிமுட்டை குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavitha
kavitha @Kavisiva
அன்று

Similar Recipes