கீரை முந்திரி கபாப்

#vattaram8#kabab... சுவை மிக்க அரைக்கீரையுடன் முந்திரி சேர்த்து செய்துள்ள கீரை கபாப் ..... புதுவித சுவையில் அருமையாக இருந்தது..
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நன்கு அலசி கட் செய்து தண்ணி விடாமல் வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக்கவும்.. ஒரு பவுலில் மசித்த கீரை, வெங்காயம் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துக்கவும்
- 2
அத்துடன் கடலைமாவு, அரிசி மாவு, crushed முந்திரி பருப்பு சேர்த்து தண்ணி விடாமல் (தண்ணி தேவை இல்லை, கீரை வெங்காயத்தின் தண்ணியே போதுமானது)நன்கு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசந்துக்கவும்.. கையில் ஒட்டாமல் வரும் பதத்துக்கு தேவையான அரிசி மாவு போட்டு பிசைந்துக்கவும். (1/4-1/2cup)
- 3
கையில் லேசா எண்ணெய் தடவி மாவை உருட்டி உருண்டைகள் செய்து அதை தட்டை போல் தட்டி(கட்லெட் செய்வதுபோல்) வைத்துக்கவும்.
- 4
ஒரு பான் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் மாவை ஒவொன்றாக எடுத்து வைத்து மீடியம் சூட்டில் நன்கு வேக வைத்து இரண்டு பக்கவும் திருப்பி விட்டு நன்கு வெந்து கோல்டன் ப்ராவுன் ஆனதும் தவாவிலிருந்து எடுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கவும்.
- 5
சுவை மிக்க கீரை முந்திரி கபாப் தயார்.. இதில் முந்திரி பருப்பை crush செய்து சேர்த்து செய் திருப்பதினால் வாயில் கடிபடுமபோது மிக சுவையாக இருக்கும்.. முந்திரிக்கு பதில் நிலக்கடலை சேர்த்தும் செய்யலாம்.. டொமட்டோ சாஸுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்...
- 6
குறிப்பு - இங்கு நான் அரைக்கீரை உபயோகித்து செய்திருக்கிறேன்... அரைக்கீ ரையில் சத்துக்கள் ஏராளம்... கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதைப்போல் கபாப் செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீரை சன்னா கீ ரைஸ்


பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)


மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)


காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)


பாவ் வித் மட்டர் பனீர் புர்ஜி மசாலா (Pav Bhaji Recipe in Tamil)


பாவ் பாஜி(pav bhaji recipe in tamil)


வெஜ் கட்லட்(veg cutlet recipe in tamil)


சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)


ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)


காரட் உருளைக்கிழங்கு போண்டா.


பச்சைகொத்தமல்லி வடை


வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil)


எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)


கீரை தண்டு பக்கோடா


சப்பாத்தி மஞ்சுரியன்(chapati manchurian recipe in tamil)


பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)


தண்டுக்கீரை போண்டா(thandukkeerai bonda recipe in tamil)


பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


மொகல் கைமா வறுவல்(moghal kheema varuval recipe in tamil)


உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)


பனீர் கட்லட்(paneer cutlet recipe in tamil)


மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)


வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)


அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)


பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)


வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)


சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil)


வாழைக்காய் 65


ஸ்பைசி அவல் பால்ஸ்

கமெண்ட்