சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
சுத்தம் செய்த மீனை ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் போடவும்.
- 3
பிறகு சோம்புத்தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு பிசரிவிட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசரிவைத்த மீன் துண்டுகளை அதில் போடவும்.
- 5
பிறகு ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான மீன் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)
பட்டாணி வறுவல் மிகவும் ருசியாக உள்ளது. #india2020#deepfry Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
காலா மீன் வறுவல்
#Nutrition மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது சத்தும் அதிகம் உள்ளது விட்டமின் ஏ டி இ கே உள்ளது கால்சியம் இரும்புச்சத்து ஜிங்க் முதலியவற்றை ஊட்டச் சத்தும் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தும் உள்ளது Sasipriya ragounadin -
மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல். A Muthu Kangai -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15137237
கமெண்ட்