கீறிமுட்டை(அம்மாஸ்பெசல்)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில்பொடி ரெடி பண்ணிக் கொள்வோம்.வாணலியைஅடுப்பில்வைத்து அரிசி, உளுந்தம்பருப்பு,சீரகம், மிளகு, வரமிளகாய்எண்ணெய்இல்லாமல்வறுத்துபொடிக்கவும்.
- 2
முட்டையை அவித்துகட் பண்ணிக்கலாம்.இல்லைஅவித்த முட்டையைகீறிஸ்டெப்செய்யலாம்.
- 3
வெங்காயம்,பச்சைமிளகாய், இஞ்சி,தக்காளி சிறிதாககட் பண்ணிக்கொள்ளவும்.
- 4
வாணலியை அடுப்பில் வைத்து தேவையானஎண்ணெய் விட்டு தாளிக்க வேண்டாம்.வெங்காயம், கருவேப்பிலை,இஞ்சி,பச்சைமிளகாய், தக்காளிசேர்த்து வதக்கி பொடியை சேர்த்து மஞ்சள், உப்புத்தூள்சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்
- 5
பின் அதில் முட்டையைசேர்த்து நன்கு புரட்டி சேர்ந்தால்போல் வரும் போது இறக்கவும்.கீறி முட்டைரெடி. நல்லவாசமாகஇருக்கும்.இதுஸ்டெப் சப்பாத்தி,சாதம்,தோசை மேல் போட,பிரியாணி,புளியோதரை,சப்பாத்திரோல் பண்ண,புரோட்டாஅனைத்திற்கும்ஏற்றது.🙏😊நன்றி மகிழ்ச்சி
- 6
புதினா-2 இலைகள்finishingtouch.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சோயாகறி(Fresh Soya Curry recipe in tamil)
#Thechefstory #ATW3fresh சோயா முழு புரதம்(full protein)நிறைந்தது. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம். Nalini Shanmugam -
பீர்க்கங்காய் சாம்பார்&அவரைக்காய்தேங்காய்பால்கிரேவி([peerkangai sambar and avaraikkai gravy recipes)
#LB பீர்க்கங்காய்சாம்பார்சாதம்,அவரைக்காய்பொரியல் உடன் வீட்டில்கடலை வேகவைத்ததால் அதையும்,பிஸ்தாப்பருப்பும் சேர்த்து லஞ்சுக்கு கொடுத்து விட்டேன். SugunaRavi Ravi -
முருங்கைகீரைமுட்டை பொடிமாஸ்
#nutrition - magazine- 6முருங்கைக்கீரை இரும்புச்சத்து இரத்தத்தின் அளவுகளை கூட்டும்.சிவப்பணுக்கள் கூடும்.முருங்கைகீரை கடவுளின் பரிசுநமக்கு.முட்டைகால்சியம்சத்து.எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.முடிவளர்ச்சிக்குநல்லது.புரோட்டீன்மிகுந்தது.புரதம் உடம்புக்கு தேவையானது. SugunaRavi Ravi -
-
-
சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)
#ed1 (everyday ingredients),இட்லிக்குசெம taste. SugunaRavi Ravi -
-
அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
#Vnபாரம்பரியகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
-
முருங்கைக்கீரை தேங்காய்பொரியல்(murungai keerai poriyal recipe in tamil)
#KRஇரும்பு சத்து நிறைந்தது.இரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவைக் கூட்டும். SugunaRavi Ravi -
-
-
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
கமெண்ட்