சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு (Tur dal without spice)

சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு கோவை தெலுங்கு மக்களின் வீட்டில் செய்யும் ஒரு பருப்பு. இது துவரம் பருப்பில் மசாலா,காரம் ஏதும் சேர்க்கப்படாமல் செய்வது. புளிக்குழம்புடன் சேர்த்தும் ,தனியாகவும் சாப்பிடலாம்.
#Vattaram
சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு (Tur dal without spice)
சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு கோவை தெலுங்கு மக்களின் வீட்டில் செய்யும் ஒரு பருப்பு. இது துவரம் பருப்பில் மசாலா,காரம் ஏதும் சேர்க்கப்படாமல் செய்வது. புளிக்குழம்புடன் சேர்த்தும் ,தனியாகவும் சாப்பிடலாம்.
#Vattaram
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை நன்கு கழுவி தண்ணீர்,மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.நான் மண் பாத்திரத்தை வைத்து சமைத்துள்ளேன்.
- 2
பருப்பு நன்கு வெந்ததும் தண்ணீர் முழுவதும் வடித்து எடுத்து விடவும்.
- 3
தட்டிய பூண்டு, நசுக்கிய சீரகம்,கறிவேப்பிலை,உப்பு, நெய் எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
பின்னர் வெந்த பருப்பில் சேர்க்கவும்.
- 5
பருப்பு கடையும் மத்து வைத்து நன்கு மசிக்கவும்.
- 6
கடைந்த பருப்பை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.மேலே ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் சுவையான சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு சுவைக்கத்தயார்.
- 7
இந்த பருப்பு சாதத்துடன் சேர்த்து நெய் கலந்து சுவைக்கலாம். இதில் காரம் ஏதும் இல்லாமல் இருப்பதால் புளிக்குழம்புடன் சேர்த்து சுவைக்கலாம். ஏதாவது ஒரு சட்னி,ஊறுகாய், மோர் மிளகாய் வைத்துக் சுவைக்கலாம்.
- 8
இது கோவை ஸ்பெஷல் வெஜ் சாதத்தின் மாதிரி. சப்ப பப்பு காரம் கொஞ்சமும் இல்லாததால் எல்லா குழந்தைகளும் நன்கு சுவைக்கலாம். நெய் கலந்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
நெல்லூர் பப்பு டொமேடோ (Nellore pappu tomato recipe in tamil)
உண்மையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்து உண்டார்கள். #ap Azhagammai Ramanathan -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
பாலக் dal (ஸ்பின்ச் டால் / பாலகுரா பப்பு)
பாலக் தல் ரெசிபி என்பது மற்றொரு தால் செய்முறையாகும். 'பாலக்' கீரைகள் மற்றும் துவரம்பருப்பு சேர்த்து செய்யப்படும் உணவு. கீரையை பாலக் என்று ஹிந்தியிலும்,'பாலகுரா' என்று தெலுங்கிலும் கூறுவர். பால்க் தால் இந்த செய்முறையை மிகவும் விரைவாகவும் எளிமையாகவும் செய்யலாம் சமையலறையில் அதிக நேரத்தை செலவிட தேவையில்லை. Divya Swapna B R -
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
பப்பு பூவா (children special)(paruppu sadam recipe in tamil)
# எனக்கு குழந்தைகளுக்கு செய்து தரும் பருப்பு சாதம் மிகவும் பிடிக்கும். வீட்டில் அடிக்கடி கீழே நான் கொடுக்கும் முறையிலும் காரமில்லாமல் செய்து கொடுப்பேன். நெய் சேர்த்து சுட சுட சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் பேரண்மற்றும் எனக்கும் மிகவும் பிடிக்கும். என் கணவர் இதில் வெல்லம் சேர்த்து சாப்பிடுவார். அதுவும் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.#Kerala Renukabala -
பருப்பு ரசம்(PARUPPU RASAM RECIPE IN TAMIL)
மிகவும் எளிமையானது அடிக்கடி செய்து சாப்பிடலாம்cookingspark
-
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
துவரம்பருப்பு தோசை (Tuvar dal dosa recipe in tamil)
துவரம் பருப்பு தோசை வித்தியாச சுவையுடன் இருக்கும்பருப்பு இல்லாத தக்காளி சாம்பார், தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும் நீங்களும் செய்து சுவையுங்கள்.#GA4/week 13/Tuvar/ Senthamarai Balasubramaniam -
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
பருப்பு குழம்பு👌👌
#pms family உடன் சேர்ந்து அருமையான சுவை மிக்க அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவரும் விரும்பும் துவரம் பருப்பு குழம்பு செய்ய முதலில் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு தக்காளி, 6 பீஸ் சிறிய வெங்காயம்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பருப்பு மசிய வேக விடவும்.பின் மிக்சி ஜாரில் 4 ஸ்பூன் தேங்காய் துருவல்,சீரகம்,வரமிளகாய், சிறிய வெங்காயம் 5 பீஸ் ,பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.பருப்பு வெந்தவுடன்,பருப்பை நன்கு கடைந்து விடவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை ,உப்பு இரண்டையும் பருப்புடன் சேர்த்து நன்கு மூடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.பின் பருப்பை தாளிக்க கடுகு உளுந்து,சீரகம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை,வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளிப்பை பருப்பு குழம்பில் போட்டு கலந்து விட்டு ,பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.நம் சுவையான பருப்பு குழம்பு தயார்👍👌 Bhanu Vasu -
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
காய்கறி மிளகு சாதம் (veg pepper rice) (Kaaikari milagu satham recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து மசாலா காரம் ஏதும் இல்லாமல் மிளகுக்காரம் மட்டும் சேர்த்த சுவையான காய்கறி சாதம் இது. இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம்.#ONEPOT Renukabala -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
-
-
தோசை(Simple adai dosai recipe in tamil)
#pongal2022இது மிகவும் ஈஸியாக அரைத்துக் கொள்ளலாம். இரண்டு பொருட்கள் தான் தேவை அரிசி மற்றும் துவரம் பருப்பு. Meena Ramesh -
ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)
#Meena Ramesh,*மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)