தாளித்த சாதம்

தினமும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு ,ஒரு மாறுதலாக, என் கணவர் எனக்கு சொல்லி கொடுத்த ரெசிபி இது.
தாளித்த சாதம்
தினமும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு ,ஒரு மாறுதலாக, என் கணவர் எனக்கு சொல்லி கொடுத்த ரெசிபி இது.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், வேர்க்கடலை, மிளகாய் சேர்த்து வறுக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- 2
உருளைக்கிழங்கு எண்ணெயிலேயே பாதி வெந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும். இப்பொழுது உருளைக்கிழங்கு நன்றாக வெந்திருக்கும்.
- 3
பின் மசாலா பொருள்கள் அனைத்தையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.உப்பு சேர்க்கவும்.
- 4
கடைசியாக வடித்த சாதம் சேர்த்து கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
அவ்வளவுதான் தாளித்த சாதம் ரெடி.
இதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். sobi dhana -
முருங்கைக்கீரை எள்ளு சாதம்
Nutrient2 # bookமுருங்கைக்கீரை எள்ளு சாதம் என் அம்மா செய்யும் உணவுகளில் மிகவும் சுவையானது. இந்த சாதத்தை சுவைத்தவர்கள் மீண்டும் செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். மாரியம்மன் பண்டிகை போது மாரியம்மனுக்கு படைக்க செய்வோம். எள்ளில் புரத சத்தும், இரும்புச் சத்தும், விட்டமின் சத்துக்களும், தாதுக்களும் செறிந்துள்ளது. கால்சியம் சத்து 97% உள்ளது. புரத சத்து இதில் 36% உள்ளது.இரும்புசத்து 81% உள்ளது மெக்னீசியம் 87% உள்ளது.விட்டமின் பி 40% உள்ளது. மேலும் முருங்கைக் கீரையில் விட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிரம்பியுள்ளது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது, கண் பார்வைக்கு நல்லது. சருமப் பாதுகாப்பிற்கு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல்களை பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது, எலும்பு உறுதிக்கும் உதவுகிறது. நல்ல மனநிலையை தருகிறது. Meena Ramesh -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
-
தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
-
புளியோதரை (Puliotharai recipe in Tamil)
#variety* என் தங்கை சொல்லி கொடுத்த புளியோதரை மிகவும் நன்றாக இருந்தது.*இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
கேரட் ஹேஷ் பிரவுன்(Carrot Hash brown)
#colours1ஹேஷ் பிரவுன் என்றாலே உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யும் ஒரு சிற்றுண்டி.நான் கேரட் ,முட்டை சேர்த்து செய்துள்ளேன்.முட்டை விரும்பாதவர்களுக்காக கேரட்டுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
Tomato Macaroni (Tomato macaroni recipe in tamil)
#arusuvai4 ஞாயிற்றுக்கிழமை டின்னருக்கு என் கணவர் எனக்கு செய்துகொடுத்த மிகவும் சுவையான டொமேடோ மக்ரோனி. BhuviKannan @ BK Vlogs -
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
இட்லி பொடி receip in tamil
#friendshipday@homecookie_270790'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.நன்றி தோழி.நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி Ananthi @ Crazy Cookie -
-
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh -
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
நெல்லிக்காய் சாதம்
பொதுவாக பெரிய நெல்லிக்காய் எல்லோரும் விரும்புவதுஇல்லை. அதனால் முயற்சி செய்ததது.கசப்பு இருக்காது. ரொம்ப புளிக்ககவும் செய்யாது.சுவையானது Ananthi @ Crazy Cookie -
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
More Recipes
கமெண்ட்