சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும் அதில் கான்பிளவர் மாவு, மைதா மாவை போடவும்.
- 2
ஒரு ஸ்பூன் உப்பு போட்டு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தண்ணீர் தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பிறகு பிசைந்து வைத்த மாவின் மேல் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூடிவைத்து 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
- 4
பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும்.
- 5
பிறகு ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை அதில் போட்டு தெடுக்கவும்.
- 6
சுவையான ஹோட்டல் ஸ்டைல் பூரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh -
-
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்
#hotel#goldenapron3 வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள். A Muthu Kangai -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
-
-
இதய பூரி(valentine special) (Poori recipe in tamil)
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. Golden Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15155872
கமெண்ட்