தலைப்பு : பச்சை பயிறு லட்டு

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : பச்சை பயிறு லட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 2 கப்பச்சை பயிறு
  2. 1 1/2 கப்சர்க்கரை
  3. 1/2 கப்நெய்
  4. 15முந்திரி பருப்பு
  5. 5ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முழு பச்சை பயிரை வறுத்து உடைத்து ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    சர்க்கரையை அரைத்து முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து கொள்ளவும்

  3. 3

    அரைத்த பச்சை பயிறு,சர்க்கரை,முந்திரி பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    கடாயில் நெய்யை சூடாக்கி மாவில் ஊற்றி கலந்து உருண்டைகளாக பிடித்து கொள்ளவும் பச்சை பயிறு லட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

கமெண்ட் (3)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
Yoyou should be cooking all day what do you do with the cooked food I wish I were your neighbor to taste your tasty dishes

Similar Recipes