Mutton chukka

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#vattaram
I’m so glad to share my 500 recipe. Thank you Mahi for your great support. Your contest ideas making us to prepare more variety. Thank you Cookpad friends . For more interesting recipes and Divine Vlogs subscribe my YouTube channel https://youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw

Mutton chukka

#vattaram
I’m so glad to share my 500 recipe. Thank you Mahi for your great support. Your contest ideas making us to prepare more variety. Thank you Cookpad friends . For more interesting recipes and Divine Vlogs subscribe my YouTube channel https://youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் mutton
  2. 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி
  3. 1டீஸ்பூன் மிளகு
  4. 1டீஸ்பூன் சீரகம்
  5. 5காய்ந்த மிளகாய்
  6. 1டீஸ்பூன் கடுகு
  7. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. கருவேப்பிலை
  9. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  10. 5பல் பூண்டு
  11. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  12. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கொத்தமல்லி மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் நான்கையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்

  2. 2

    சுத்தம் செய்த மட்டனை சிறிது தண்ணீருடன் தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குக்கரில் 5 விசில் வேக வைத்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்பு அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து அதில் இருக்கும் தண்ணீர் பாதியளவு சுண்டும் வரை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்

  4. 4

    தண்ணீர் சுருண்டு சுருண்டு வரும் பொழுது வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி நன்கு கிளறி வறுத்து எடுத்தால் சுவையான மட்டன் சுக்கா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes