அரிசி உப்புமா

Shanthi
Shanthi @Shanthi007

பாரம்பரிய உணவு.எளிமையான உணவு

அரிசி உப்புமா

பாரம்பரிய உணவு.எளிமையான உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250கிராம்அரிசி ரவை , வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு தண்ணீர்
  2. தேவையான அளவுதேங்காய் துருவல், தேங்காய் எண்ணெய், ந. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும் அத்துடன் தண்ணீர் ஒரு பங்கு அரிசி ரவைக்கு 21/2 அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அரிசி ரவை சேர்த்து கொதிக்க விடவும் தண்ணீர் வற்றியதும் மூடி வைத்து வேக விட வேண்டும் வெந்த பின்பு தேங்காய் துருவல் சேர்த்து தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து இறக்கவும் சுவையான அரிசி உப்புமா ரெடி.இதில் புளி தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes