சமையல் குறிப்புகள்
- 1
ஒரு முழு தேங்காயை உடைத்து நைசாக துருவி எடுத்துக் கொள்ளவும்.1/4 லிட்டர் பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி எடுத்துக்கொண்டு, அச்சு வெல்லத்தை பொடியாக நச்சு எடுத்துக் கொள்ளவும்.4 ஏலக்காயை நச்சு தூளாக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றவும்.
- 2
பின் எட்டு முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு அதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.20 நிமிடம் வதக்கி காய்ச்சிய பாலை அதில் சேர்த்து சுருள கிண்டவும்.
- 3
கிண்டிய தேங்காய் அந்தப் பாலில் வெந்தபின் பொடியாக்கிய வெல்லத்தை அதில் சேர்த்து கிண்டவும் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பவுடர் தூவி மீண்டும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.
- 4
கடைசியாக வறுத்தெடுத்த முந்திரியை அதில் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்து இறக்கி தேங்காய் கோவாவை அழகுபடுத்த கலர் செர்ரி தூவி ஒரு பாத்திரத்தில் பரிமாறவும் சுவையான தேங்காய் கோவா ரெடி...👌👌
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் கோவா


சாமை அல்வா (Saamai halwa recipe in tamil)


தேங்காய் கோவா (cocount kova)


தேங்காய் பனீர் கோவா பால்ஸ் (Thengai Paneer kova balls Recipe in Tamil)


தேங்காய் பன்


#book தினை சக்கரை பொங்கல் # chefdeena


பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)


ரெட் கலர் கேசரி


அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்


ராகி சாக்லேட் லட்டு (Raagi chocolate laddu recipe in tamil)


தினை சக்கரை பொங்கல் #chefdeena


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


ஆரஞ்சு வண்ண கேரட் அல்வா


கேரட் அல்வா


அவல் தேங்காய் பாயசம்(aval coconut payasam recipe in tamil)


கேரட் அல்வா (Carrot halwa)🥕


தேங்காய் லட்டு (thengai laddu recipe in tamil)


தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)


தேங்காய் பால் புட்டிங் (thengai paal pudding recipe in Tamil)


கார்ன் ரவா தேங்காய் கேசரி


பாம்பே ஸ்வீட்ஸ் பூரி


ரவை கேசரி (ravai kesari recipe in Tamil)


ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)


ஜவ்வரிசி தேங்காய் பால் பாயசம்


வேர்க்கடலை தேங்காய் பர்பி


தேங்காய் ஸ்வீட் பன் (Thenkaai sweet bun recipe in tamil)


தேங்காய் திரட்


தேங்காய் மில்க்மெய்ட் பேடா


கேரட் ஹல்வா


அன்னாசி கோவா கேசரி (annasi pazha kesari recipe in tamil)

கமெண்ட்