தலைப்பு : காராமணி சுண்டல்
#AsahiKaseiIndia
NO-OIL
சமையல் குறிப்புகள்
- 1
காராமணியை வறுத்து 5 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வேக வைத்து கொள்ளவும்
- 2
வேக வைத்த காராமணியுடன் தேங்காய்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும் சுவையான
காராமணி சுண்டல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
காராமணி பொரியல் (Kaaraamani poriyal recipe in tamil)
#myownrecipeகாராமணி சாப்பிடுவதினால் செரிமான சக்தி அதிகரிக்கும், இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளன ஆகவே உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் திறன் கொண்டது Sangaraeswari Sangaran -
-
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
-
-
தட்டப்பயர் அல்லது காராமணி தீயல்(karamani theeyal recipe in tamil)
#nutritionமற்று பயர்களை விட காராமணியில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கிறது.. இதில் காலசியம், நார் சத்து, இரும்பு, புரதம் மற்றும் vit. B 1,A, K.இருக்கிறதினால், எலும்பு, இதயத்தை பாது காக்கிறது இரத்த சோகை, மல சிக்கல் ,மேலும் புற்று நோய் வராமல் தடுக்கிறது அவளவு நன்மைகள் இருக்கிறது.."ஏழைகளின் அம்ரிதம்" என்று காராமணியை அழைக்கிறார்கள்.. Nalini Shankar -
-
-
-
-
-
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
தட்டான் காய் என்று கிராமத்தில் கூறுவார்கள் இதை பொரியல் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாக உள்ளது வைட்டமின்கள் மினரல்கள் தாது உப்புக்களும் இவ்வகை உணவில் அதிகம் உள்ளது. Lathamithra -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15168182
கமெண்ட் (2)