கருணைக்கிழங்கு புளிக்கறி

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/4 கிலோ கருணைக்கிழங்கு
  2. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 1 சிறிய துண்டு புளி
  4. 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  5. சிறிதுகறிவேப்பிலை கொத்தமல்லி தழை
  6. 4 ஸ்பூன் எண்ணெய்
  7. 1 ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
  8. தேவையான அளவுஉப்பு
  9. 1 ஸ்பூன் சாம்பார் தூள்
  10. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கருணைக்கிழங்கு வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும் பின்னர் மசித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் சாம்பார் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் புளிக்கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    பின்னர் வேக வைத்த கிழங்கு சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து இறக்கவும்

  4. 4

    சுவையான கருணைக்கிழங்கு புளிக்கறி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes