எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 டம்ளர் அரிசி
  2. 2தக்காளி
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 3 பச்சைமிளகாய்
  5. 100 கிராம் கேரட்
  6. 100 கிராம் பீன்ஸ்
  7. 50 கிராம் மீல்மேக்கர்
  8. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 2 பட்டை
  10. 2 கிராம்பு
  11. 1/2 கிராம் சோம்பு
  12. 2ஏலக்காய்
  13. 2 ஸ்பூன் நெய்
  14. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  15. 14 ஸ்பூன் மஞ்சள்தூள்
  16. 1 ஸ்பூன் கரம்மசாலா தூள்
  17. தேவையான அளவு உப்பு
  18. ஒரு கொத்து புதினா இலைகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். மீல்மேக்கரை கொதிக்கிற தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, முந்திரிப் பருப்பு போட்டு தாளிக்கவும்.

  4. 4

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    பிறகு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், ஊற வைத்த மீல்மேக்கரை போட்டு வதக்கவும்.பிறகு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், மஞ்சள்தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

  6. 6

    பிறகு புதினா இலைகளை போட்டு வதக்கவும்.பிறகு ஊறவைத்த அரிசியை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

  7. 7

    பிறகு ஒரு ஸ்பூன் தயிரை ஊற்றி 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.பிறகு குக்கரை மூடி 3 விசில் விட்டு 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பிறகு அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.

  8. 8

    சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes