எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 75 கிராம் வெண்ணெய்
  2. 85 கிராம் பொடித்த சர்க்கரை
  3. 1 மேஜை கரண்டி காஃபி தூள்
  4. 3/4 மேஜை கரண்டி சுடு நீர்
  5. 1 கப் மைதா
  6. 2 மேஜை கரண்டி சோள மாவு
  7. 2 மேஜை கரண்டி கோகோ பொடி
  8. 1 முட்டை மஞ்சள் கரு
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    காஃபி பொடியை சுடு தண்ணீரில் கரைத்து வைக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை கலந்து கொள்ளவும்.

  3. 3

    பின் அதனுடன் முட்டை மஞ்சள் கரு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் அதனுடன் காஃபி கரைசலை ஊற்றி கிளறி கொள்ளவும்

  5. 5

    பின் அதனுடன் சலித்த மைதா, சோள மாவு, கோகோ பொடி உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொளளவும்.

  6. 6

    அதை அரை மணி நேரம், குளிர் சாதன பெட்டியில் வைத்து, கலவை இருகியதும் எடுக்கவும்

  7. 7

    ஒரு மேஜை கரண்டி கலவை எடுத்து உள்ளங்கை வைத்து உருட்டி கொள்ளவும்

  8. 8

    பேக்கிங் ட்ரேயில் வைத்து, ஓரு கத்தி வைத்து நடுப்பகுதியில் ஓரு கோடு போட்டு கொள்ளவும், பார்பதற்கு காஃபி கொட்டை போல

  9. 9

    அவனில் 170C 12 நிமிடம் பேக் செய்து எடுத்தால், சுவையான காஃபி பீன் குகிஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vahitha Hasan
Vahitha Hasan @cook_12204349
அன்று
Ammapattinam
I am a food blogger who runs a website "www.vahisfoodcorner.com "
மேலும் படிக்க

Similar Recipes