டீப் ஃபிரைட் ஐஸ்கிரீம்(Deep fried icecream)பொரித்த ஐஸ்கிரீம்

#ice
நான் இன்று புதுவிதமான ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். வெயில் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் ஏற்ற ஐஸ்கிரீம். உள்ளே இனிப்பாகவும் ஜில்லென்று வெளியே சூடாகவும் மொரு மொரு என்று அருமையான மாலை நேர சிற்றுண்டி தயாரிக்கும் முறையை நான் பகிர்ந்துள்ளேன். ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பொரித்த உணவுகள் பிடிக்காத குழந்தைகளே இல்லை. இது அனைவருக்கும் ஒரு அருமையான காம்போ. இதை இரண்டு விதமாக செய்யலாம். கிலாஸ் பயன்படுத்தி கட் செய்து எடுக்கலாம் மற்றும் கையால் உருண்டை பிடிக்கலாம். நான் இரண்டு விதமும் காட்டியுள்ளேன். ஐஸ்கிரீமை எண்ணெயில் பொரிப்பதா? ஆமாங்க!வாங்க எப்படின்னு பாக்கலாம்...
டீப் ஃபிரைட் ஐஸ்கிரீம்(Deep fried icecream)பொரித்த ஐஸ்கிரீம்
#ice
நான் இன்று புதுவிதமான ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். வெயில் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் ஏற்ற ஐஸ்கிரீம். உள்ளே இனிப்பாகவும் ஜில்லென்று வெளியே சூடாகவும் மொரு மொரு என்று அருமையான மாலை நேர சிற்றுண்டி தயாரிக்கும் முறையை நான் பகிர்ந்துள்ளேன். ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பொரித்த உணவுகள் பிடிக்காத குழந்தைகளே இல்லை. இது அனைவருக்கும் ஒரு அருமையான காம்போ. இதை இரண்டு விதமாக செய்யலாம். கிலாஸ் பயன்படுத்தி கட் செய்து எடுக்கலாம் மற்றும் கையால் உருண்டை பிடிக்கலாம். நான் இரண்டு விதமும் காட்டியுள்ளேன். ஐஸ்கிரீமை எண்ணெயில் பொரிப்பதா? ஆமாங்க!வாங்க எப்படின்னு பாக்கலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பவுலில் விப்பிங் க்ரீம் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரின் மூலமாக ஹை ஸ்பீடில் ஸ்டிப் பீக் வரும் வரை விப் செய்து கொள்ளவும். கண்டன்ஸ்டு மில்க் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கிரீமியாக விப் செய்யவும். இதை ஏர் டைட் பாக்ஸில் சேர்த்து மூடி வைத்து ஃப்ரீஸரில் எட்டு மணி நேரம் வைக்கவும்.
- 2
நான் இன்று வீட்டிலேயே செய்த வெண்ணிலா ஐஸ்கிரீம் பயன்படுத்தியுள்ளேன். விருப்பப்பட்டால் கடையில் வாங்கின ஐஸ்கிரீம் கூட பயன்படுத்தலாம். இதற்கு சாக்கொலேட்‚ ஸ்ட்ராபெர்ரி ‚பிஸ்தா‚மேங்கோ போன்ற எல்லாவிதமான ஐஸ்கிரீம் கூட பயன்படுத்தலாம். இதற்கு கோதுமை மாவு பிரட் அல்லது மில்க் ப்ரெட் கூட பயன்படுத்தலாம்.
- 3
ஒரு பிரெட் ஸ்லைஸின் மேல் ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் வைத்து இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடவும். பிரட் பிரிந்து வந்தால் கொஞ்சம் தண்ணீர் தொட்டு அமுக்கி விடவும்.
- 4
ஏதாவது கூர்மையான பொருள் அல்லது கிளாஸ் வைத்து ரவுண்டு வடிவத்தில் கட் செய்து எடுக்கவும். கட் செய்த பிரெடை 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை ஃப்ரீசரில் வைக்கவும். விருப்பப்பட்டால் இதை லட்டு போல் கையால் உருட்டி ஃப்ரீசரில் வைக்கலாம்.
- 5
ஃப்ரீசரில் இருந்து எடுத்தபின் நன்கு சூடாக இருக்கும் ரீபைன்ட் எண்ணெயில் மொரு மொரு என்று பொரித்து எடுக்கவும். கோல்டன் பிரவுன் ஆனபிறகு இதை எண்ணெயில் இருந்து எடுக்கலாம். கட் செய்யாமல் கையால் உருட்டி இருந்தால் நீங்கள் அதை பிரெட் கிரம்ப்சில் பெரட்டி கூட பொரித்து எடுக்கலாம்.
- 6
நான் சில பிரட்களை உருண்டையாக பிடித்துள்ளேன். நீங்கள் விருப்பப்பட்டால் இப்படி கூட செய்யலாம்.இதை அப்படியே சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். நான் கொஞ்சம் அலங்கரிக்க மேலே சாக்லேட் சிரப் மற்றும் கொஞ்சம் ஐஸ்கிரீம் வைத்திருக்கிறேன். விருப்பப்பட்டால் செர்ரி பழம் கூட வைத்து பரிமாறலாம்.
- 7
இது கிளாஸில் கட் செய்து பொரித்த பிரெட்.
இதை கட் செய்து பார்த்தால் உள்ளே ஐஸ்கிரீம் உருக பிரைட் ஐஸ்க்ரீம் தயார். உள்ளே இனிப்பாகவும் ஜில்லுனு என்றும் வெளியே சூடாகவும் மொரு மொரு என்றும் அருமையான மாலை நேர சிற்றுண்டி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பான் ஐஸ்கிரீம்(paan icecream)
#iceநான் இன்று வெற்றிலை ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது நார்த் இந்தியாவில் பேமஸ் ஆனது. ஆதலால் இதை பான் ஐஸ்கிரீம் என்று ஹிந்தி மொழியில் கூறுவர். சுவையான கிரீமியான இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
பிரெட் பொரித்த ஐஸ்கிரீம் (Bread Fried Icecream Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)
#deepfry Soulful recipes (Shamini Arun) -
-
கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது. Asma Parveen -
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
-
-
டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் (Dragon fruit milkshake recipe in tamil)
#GA4#week4#milkshake Asma Parveen -
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ஃப்ரைடு பனானா / வறுத்த வாழைப்பழம் (Fried banana recipe in tamil)
#deepfry இது ஒரு இனிப்பு (desserts) எண்ணெயில் பொரிக்கும் பலகாரம் இதனுடன் ஐஸ்க்ரீம் ,சாக்லெட் சாஸ் ,ஹனி என ஊற்றி பரிமாறலாம் Viji Prem -
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
-
மெக்சிகன் சீஸி ரைஸ் நாசோஸ் வித் கிரீன் டிப்(cheesy rice nachos)
#maduraicookingismநான் இன்று சீசி நாசோஸ் வித் கிரீன் டிப் செய்வதை பகிர்ந்துள்ளேன். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும். இதை நீங்கள் பாக்ஸில் வைத்து ஒரு மாதம் வரை உண்ணலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மெக்சிகன் ஸ்டைல் நாசோஸ் செய்யலாம் வாங்க... Nisa -
கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)
#GRAND1இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று. குக்கிங் பையர் -
-
141.வறுத்த ஐஸ்கிரீம்
சூடான எண்ணெயில் ஆழமாக வறுத்திருக்கும் ஐஸ் கிரீம் ஒரு நொறுக்கப்பட்ட ஸ்கூப் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு இது ஒரு சூடான, மிருதுவான ஷெல் ஆனால் உடைந்து போது, அது சில குளிர் ஐஸ் கிரீம் உள்ளது ... SO GOOD! நான் என் விருந்தினர்களுக்காக இதை செய்துவிட்டேன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிக விருப்பம் இருந்தது, சில சாக்லேட் சாஸ் மற்றும் சில தட்டையான கிரீம் மற்றும் நீங்கள் ஒரு இனிப்பு சாப்பிடுவீர்கள். போது. Beula Pandian Thomas -
மா லட்டு (mavu urundai recipe in Tamil)
#deepavaliஇந்த தீபாவளி திருநாளுக்காக நான் செய்த மாவுருண்டை எங்கள் வீட்டில் அனைவரின் விருப்ப பலகாரங்களில் ஒன்று... Azhagammai Ramanathan -
-
ஃபரைடு சாக்லேட் டோனட்ஸ்
#maduraicookingismபொதுவாக டோனட்சை ஓவனில் பேக் செய்வார்கள்.மாறாக நான் இதை எண்ணெயில் பொறித்து தயாரித்துள்ளேன். எண்ணெய் குறைவாக இருக்கும் பதார்த்தம் இது. Asma Parveen -
More Recipes
கமெண்ட்