இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி(mangai candy 🍭)

#colours2
இந்த ரெசிபியை வெறும் மாங்காய் மற்றும் சர்க்கரை வைத்து மிகவும் சுவையாக நீங்களே செய்யலாம். 50 பைசா மாங்காய் கேண்டி சுவையாகவும் சுலபமாகவும் தயாரிப்பது எப்படி என்று நான் பகிர்ந்துள்ளேன்.
இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி(mangai candy 🍭)
#colours2
இந்த ரெசிபியை வெறும் மாங்காய் மற்றும் சர்க்கரை வைத்து மிகவும் சுவையாக நீங்களே செய்யலாம். 50 பைசா மாங்காய் கேண்டி சுவையாகவும் சுலபமாகவும் தயாரிப்பது எப்படி என்று நான் பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை கழுவி‚ தோல் சீவி‚ நறுக்கி‚மிக்ஸி ஜாரில் அரை கப் தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
- 2
அரைத்தபின் வடிகட்டியில் வடிக்கவும். கரண்டி வைத்து சக்கை இல்லாமல் வடிக்கவும்.
- 3
வடித்த பின் ஒரு கிளாஸில் ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். அரை மணி நேரத்திற்குப் பின் மாங்காய் தண்ணீர் மற்றும் மேலே மிதக்கும். அந்தத் தண்ணீரை கலக்காமல் இன்னொரு பவுலில் மாற்றவும்
- 4
ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரையை கரைக்கவும். உங்களுக்கு காரம் பிடிக்கும் என்றால் அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை கரைந்த பின் எடுத்து வைத்த மாங்காய் தண்ணீரை சேர்க்கவும்
- 5
இடையில் கலந்து விடவும். 3 நிமிடம் கழித்து பாகு பொங்கி வரும். ஒரு பவுலில் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தயார் செய்த மாங்காய் பாகு சேர்த்து கையால் எடுத்து பார்க்கவும். உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தால் இந்த பதம் சரியானது.
- 6
சூடாக இருக்கும் பொழுதே சிலிக்கான் சாக்லேட் மோல்டில் ஊற்றி 1 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஃப்ரீஸரில் இருந்து எடுத்த பின் அன்மோல்ட் செய்து பரிமாறவும்.50 பைசா இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

-

டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandyஇணையதளத்தில் வைரலாக இருக்கும் ஸ்குவிட் கேம் டல்கோனா கேண்டி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen
-

ஜில் ஜில் பச்சை மாங்காய் ஜுஸ்
#Summer வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை மாங்காய் வைத்து சுவையான பச்சை மாங்காய் ஜுஸ் Vaishu Aadhira
-

மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar
-

மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar
-

*மாங்காய், தேங்காய், துவையல்*
மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N
-

கடுகு மாங்காய் தாளிப்பு(mangai thalippu recipe in tamil)
#makeitfruityசுவையான கடுகு மாங்காய் தாளிப்பு செய்து பாருங்கள் நண்பர்களே Saheelajaleel Abdul Jaleel
-

மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen
-

மாங்காய் தொக்கு😋😋 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 ஈஸியாக செய்யலாம் தொக்கு வகைகள் மாங்காய் தொக்கு எனக்கு மிகவும் பிடித்தது. Hema Sengottuvelu
-

மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N
-

தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்
அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது#everyday2 Rani Subramanian
-

மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya
-

-

* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N
-

மாங்காய் வற்றல் (Maankaai vatral recipe in tamil)
#homeதிடீரென்று நமக்கு கடைக்கு போகக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுது வீட்டில் சமையலுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போம் இப்பொழுது நாம் சீசனில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வற்றல் தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு மிக உபயோகமாக இருக்கும் நாள் மாங்காய் வற்றல் தயாரிப்பது எப்படி என்பது பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri
-

மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#Newyeartamilஇந்த பச்சடி மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN
-

தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு
#combo5தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும் Mangala Meenakshi
-

கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss
-

மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar
-

மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh
-

*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N
-

கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar
-

பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b
-

ஆல்ரவுண்டு வித் எவர் கிரீன் ஜூஸ் Summer recipes
இந்த ஜூஸில் கறுப்பு வெற்றிலை பசலை கீரை மாங்காய் புதினா இஞ்சி நாட்டுச் சர்க்கரை சேர்ந்திருப்பதால் இப்போது உள்ள சூழலுக்கு மிகவும் ஏற்றது. ஃபிரிட்ஜில் வைத்து தேவையான போது ஜில்லென்று பரிமாறவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஜூஸ்மிகவும் ஏற்றது Jegadhambal N
-

மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு. BhuviKannan @ BK Vlogs
-

மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும். punitha ravikumar
-

டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandyமிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே குழந்தைகளுக்கு லாலிபாப் செய்து கொடுக்கலாம் Shabnam Sulthana
-

மாங்காய் பிரியாணி (Maangaai biryani Recipe in Tamil)
மாங்காய் ஸிஸனில் ௨ௗ்ௗதால் சுவையான பிரியானி செய்யும் விதிமுறைகளை பகிர்கிறேன். எளிதில் மிகவும் குறைந்த பொருளை கொண்டு ருசியான இந்த பிரியாணியை செய்து மகிழுங்கள். #deeshas Sharadha (@my_petite_appetite)
-

மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra
-

மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj
More Recipes





















கமெண்ட்