எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. கால் கிலோவெண்டைக்காய்
  2. 3 டீஸ்பூன்தனியாத் தூள்
  3. 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. கால் டீஸ்பூன்மஞ்சள்
  5. சிறிதளவுகருவேப்பிலை
  6. தேவையான அளவுஎண்ணெய்
  7. 2பச்சை மிளகாய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெண்டைக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு ஈரமில்லாமல் எடுத்துக் கொள்ளவும் வெண்டைக்காயை நீளவாக்கில் கீறி விடவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மிளகாய் மஞ்சள்தூள் தனியாத்தூள் உப்பு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 டீஸ்பூன் எண்ணெய் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    பிறகு மசாலாவை ஒரு விரலால் எடுத்து கீறி வைத்துள்ள வெண்டைக்காய் நடுவில் உள்ளே வைக்க வேண்டும் பிறகு மேலேயும் கொஞ்சம் மசாலாவை தடவிக் கொள்ளவும்

  4. 4

    பிறகு கடாயை சூடு படுத்தி என்னை ஏற்றுக் கொள்ளவும் திறக்க தயார் செய்து வைத்துள்ள வெண்டைக்காய்களை சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    வெண்டைக்காய் வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hana Hasan
Hana Hasan @Hafna16
அன்று

Similar Recipes