தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 2 கப்துவரம்பருப்பு-
  2. 4 கப்அரிசி-
  3. 2முருங்கக்காய் -
  4. 2தக்காளி -
  5. 2கத்தரிக்காய்-
  6. 1காரட் -
  7. 5சின்னவெங்காயம் -
  8. 1பல்லாரி
  9. 4 பல்பூண்டு -
  10. 2பச்சைமிளகாய்
  11. தாளிக்ககருவேப்பிலை-
  12. கொத்தமல்லிதழை- கொஞ்சம்
  13. அரைஸ்பூன்காயம்-
  14. அரைஸ்பூன்வெந்தயம்-
  15. கடுகு,உளுந்தம்பருப்பு- தாளிக்க
  16. எண்ணெய்-தாளிக்க
  17. 6ஸ்பூன்நெய்-
  18. தேவைக்குஉப்பு -
  19. ஒரு நெல்லிக்காய் அளவுபுளி -
  20. 1 கப்தேங்காய்துருவல்-,சீரகம்-1ஸ்பூன்,பச்சைமிளகாய்- 2- அரைக்க
  21. தேவைக்குதண்ணீர்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    குக்கரைஅடுப்பில்வைத்துதுவரம்பருப்பைதேவையானதண்ணீர்விட்டு மஞ்சள் தூள்போட்டுவேகவிடவும்.அதிலேயேவெந்தயம்,பெருங்காயம்,பூண்டுபல் போட்டு வேகவிடவும்.வேகும்போதுநல்ல மணமுண்டு.

  2. 2

    அடுத்து காய்கறிகள், வெங்காயம்கட் பண்ணிக் கொள்ளவும்.தேங்காய், சீரகம், பச்சைமிளகாய்அரைத்துக்கொள்ளவும்.புளியை கரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பருப்பு குழையவேக வேண்டும்.அரைத்தமிளகாய்எடுத்துவைத்துக்கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில்வாணலியைவைத்துஎண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்புதாளித்துபின்சின்ன வெங்காயம்,கருவேப்பிலை,காய்கறிகள்சேர்த்து வதக்கவும்.பின்புளி கரைத்ததைஊற்றவும்.அரைத்தவிழுதைசேர்க்கவும்.அரைத்தமிளகாய்(மல்லி, வரமிளகாய்,சீரகம், உப்புசேர்த்தகிரேவிஇதுதான்ருசி கொடுக்கும்)உப்புசேர்த்துதேவையானதண்ணீர்விட்டு அரிசியைசுத்தம்பண்ணிசேர்க்கவும்.இதைகுக்கரில்உள்ளபருப்புடன்ஊற்றவும்.பார்க்கவேColourful லாகஇருக்கும்.புளி தண்ணீர்அரை விழுதுஎல்லாம்சேர்க்கும்தண்ணீர்பார்த்துவைக்கவும்.

  5. 5

    நன்குகொதித்ததும்மூடி போட்டு 3 விசில்வந்ததும் அடுப்பை'சிம்மில்'வைக்கவும்.5 நிமிடம்வைக்கவும். பின் இறக்கி குக்கரைதிறந்துநெய்விட்டு,கிளறி விடவும்.மல்லிதழைதூவவும்.சுவையான சாம்பார் சாதம் ரெடி.

  6. 6

    வடகம், மல்லிதுவையல்வைத்துசாப்பிடவும்.நாக்கில்சுவைஊற வைக்கும்.

  7. 7

    எல்லாcolour காய்கறிகள்உள்ளதுபருப்பு -புரோட்டீன்அரிசி - மாவு சத்துஎல்லாசத்துக்கள் உள்ளது.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes