சமையல் குறிப்புகள்
- 1
பச்சபயறை தனியாக ஆறு மணி நேரம் வரை ஊறவிடவும் அரிசி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு துவரம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றை தனியாக மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு அரைக்கவும்
கூட சீரகம் கறிவேப்பிலை பூண்டு இஞ்சி மிளகாய் வெங்காயம் சேர்த்து அரைக்கவும்
பாதி அரைந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும் மிகவும் நைசாக அரைக்காமல் கரகரப்பாக அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
பின் இரண்டு மணி நேரம் வரை புளிக்க வைத்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சற்று திக்காக தேய்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும் மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும்
மெதுவாக திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும்
இரண்டு புறமும் நன்றாக திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்
- 3
சுவையான ஆரோக்கியமான பச்சை பயறு அடை தோசை ரெடி இதிலே எல்லாம் சேர்த்து அரைத்திருப்பதால் தனியாக எதுவும் சேர்க்க வேண்டியதில்லை
Similar Recipes
-
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
-
-
-
-
-
தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)
புரதம், உலோகசத்துகள். கொழுப்பை கிறாஊக்கும் கொள்ளு, நலம் தரும் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை #coconut Lakshmi Sridharan Ph D -
அடை தோசை (Adai dosai recipe in tamil)
#GA4#WEEK6#Butterஅடை தோசைக்கு வெண்ணெய் நல்ல காம்பினேஷன் A.Padmavathi -
-
-
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
-
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
-
-
-
சுவையான அடை
புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை தேங்காய் சட்னி நல்ல காம்போ #combo4 Lakshmi Sridharan Ph D -
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
-
-
-
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
More Recipes
கமெண்ட் (4)