பாகற்காய் பிட்லூ

Shanthi
Shanthi @Shanthi007

சுவையான ஆரோக்கியமான சமையல்.ஆந்திரா ரெசிபி #COLOURS3

பாகற்காய் பிட்லூ

சுவையான ஆரோக்கியமான சமையல்.ஆந்திரா ரெசிபி #COLOURS3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/4 கிலோ பாகற்காய்
  2. 100 கிராம் து. பருப்பு
  3. 100 கிசின்ன வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. சிறிது புளி
  6. 11/2 ஸ்பூன் மிளகாய், மல்லி மஞ்சள்
  7. 2 பச்சை மிளகாய்
  8. 1/4 மூடி தேங்காய்
  9. தேவையான அளவு தா மிக்க: கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை
  10. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாகற்காய்யை அறிந்து எண்ணெய்யில் வதக்கி புளி கரைசலில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். குக்கரில் பருப்பு சேர்த்து சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    பாகற்காய் புளியைக் கரைசலில் நன்றாக வெந்ததும் பருப்பை சேர்த்து அத்துடன் மிளகாய் மல்லி தூள் சேர்த்து மாங்காய் சேர்த்து தேங்காய்யுடன் சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஊற்றி தாளிக்க கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம் ஜுரகம் சேர்த்து பருப்பு உடன் சேர்த்து

  3. 3

    இறக்கினால் சுவையான ஆரோக்கியமான பாகற்காய் பிட்லூ ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes